300 கோடி பட்ஜெட்டில் அஜித் படம்..! பட்ஜெட் அதிகமாக இதுதான் காரணம்..!
நடிகர் அஜித் தொடர்ந்து கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நடிப்பதை விடவும் அவருக்கு அதன் மீதுதான் அதிக ஆர்வமாக இருந்து வருகிறது. இதனால் அஜித் வருடத்திற்கு ஒரு திரைப்படம்தான் நடிப்பார்…
