தனுஷுடன் இணையும் சாய்பல்லவி..! அடுத்த படம் குறித்து வந்த அப்டேட்..!
நடிகர் தனுஷ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். தனுஷின் தனிப்பட்ட நடிப்புக்கு என்று ஒரு மரியாதை இருக்கவே செய்கிறது. பொதுவாக ஒருவர் கமர்ஷியல் நடிகராகிவிட்டார் என்றால் தொடர்ந்து சண்டை படங்களில்தான் நடித்து வருவார். ஆனால் தனுஷை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அப்படி அவர் நடித்த திருச்சிற்றம்பலம், அசுரன் மாதிரியான படங்கள் எல்லாம் வெகுவாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட படங்களாக இருந்தன. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் தற்சமயம் […]
Continue Reading