livingston daughter

இந்த நடிகைதான் லிவிங்க்ஸ்டன் மகளா… யாருக்குமே தெரியாம போச்சே?.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் உதவி இயக்குனராக இருந்து அதற்குப் பிறகு காமெடி நடிகராக மாறியவர் நடிகர் லிவிங்ஸ்டன். நடிகர் லிவிங்ஸ்டன் முதன்முதலாக இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அப்படியே திரைக்கதைகளிலும் பல படங்களில் வேலை பார்த்த பொழுது அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படியாக சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதற்கு […]

Continue Reading
actor livingston

உங்க மதம் போரடிச்சி போச்சு!.. லிவிங்ஸ்டன் பேச்சால் கடுப்பான கிருஸ்துவர்கள்!..

Tamil Actor Livingstone :  தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். பொதுவாக அவரை ஒரு காமெடி நடிகராக தான் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியும். ஆனால் அதை எல்லாம் தாண்டி அவர் ஒரு இயக்குனர் ஆவார். மேலும் திரைக்கதை ஆசிரியராகவும் பல படங்களில் பணிபுரித்து இருக்கிறார்கள். லிவிங்ஸ்டண் ஆரம்பத்தில் முதன்முதலாக இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். லிவிங்ஸ்டன் அப்போதைய காலகட்டங்களில் பாக்யராஜிடம் இருந்து திரைக்கதை எழுதுவது தொடர்பாகவும் […]

Continue Reading
livingston

தாய்க்கிட்ட லிவிங்ஸ்டன் எடுத்த சபதம்.. அதை நினைவாக்கிய திரைப்படம்!.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாக்கியராஜ் பலருக்கும் உதவி இயக்குனராக வாய்ப்பு கொடுத்துள்ளார். அப்படியாக அவரிடம் உதவி இயக்குனராக இருந்த பலரும் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தை அடைந்தனர். இயக்குனர் பாண்டியராஜாக இருக்கட்டும் அல்லது பார்த்திபனாக இருக்கட்டும். இப்படி பலரும் அவர்கள் பிரபலம் ஆவதற்கு முன்பு பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளனர் நடிகர் லிவிங்ஸ்டனும் கூட ஆரம்பத்தில் பாக்கியராஜிடம் உதவி இயக்குனர் ஆகத்தான் பணிபுரிந்து வந்தார். அந்த ஏழு நாட்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு […]

Continue Reading
bhagyaraj livingston

நடு ராத்தி கேட்டாலும் சீன் சொல்லனும்!.. பாக்கியராஜிடம் லிவிங்ஸ்டன் அனுபவித்த கொடுமைகள்!..

குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். இயக்குனராகவும் நடிகராகவும் அவர் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றவர் ஆவார். அவர் எடுக்கும் திரைப்படங்களில் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்கள் இருந்தாலுமே கூட அந்த திரைப்படங்கள் அனைத்துமே குடும்ப ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவையாகவே இருந்தன. பாக்கியராஜை திரையில் பார்க்கும் பலரும் அவர் ஒரு ஜாலியான கதாபாத்திரம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் எந்த ஒரு இயக்குனரும் உதவி இயக்குனரிடம் ஸ்ட்ரிக்டாகவே இருப்பார்கள் என்பது லிவிங்ஸ்டன் […]

Continue Reading
livingston

அந்த படத்தோட க்ளைமேஸை மாத்துனா படம் வேஸ்ட்டு!.. சரியாக கணித்த லிவிங்ஸ்டன்… அதேதான் நடந்துச்சு!.

Actor Livingston சினிமாவில் சிலர் பெரும் அறிவுடையவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருக்கும். திரையில் வரும் சில நபர்களை மட்டுமே பொதுமக்கள் கதாநாயகர்கள் என கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் கதாநாயகர்களாக மின்னுவதற்கு ஆயிரம் பேரின் உழைப்பு பின்னால் தேவைப்படுகிறது. அப்படி பல துறைகளிலும் பணிப்புரிந்தவர்தான் நடிகரும் இயக்குனருமான லிவிங்ஸ்டன். லிவிங்ஸ்டன் கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் அதற்கு முன்பு அவர் பாக்கியராஜிடம் […]

Continue Reading
vijayakanth livingston

நீதானடா நடிக்கணும்னு சொன்ன!.. லிவிங்ஸ்டன் செயலால் கடுப்பான விஜயகாந்த்!..

தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஓரே வருடத்தில் 18 திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்தார். இப்போதுவரை அந்த சாதனையை இன்னொரு நடிகரால் முறியடிக்கவே முடியவில்லை. அதே போல அதிகமாக புது இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளார் விஜயகாந்த். முக்கியமாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பெரும் இயக்குனராவதற்கு உதவியவர் விஜயகாந்த்தான், எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய பல படங்கள் விஜயகாந்த் நடித்ததுதான். நடிகர் லிவிங்ஸ்டன் பாக்கியாராஜிடம் இருந்து விலகிய பிறகு நடிப்பதற்காக வாய்ப்பு […]

Continue Reading
vishal livingstone

விஷாலால் எனக்கு பட வாய்ப்பே போயிட்டு!.. லிவிங்ஸ்டன் வாழ்க்கையில் மண்ணை போட்ட விஷால்!.

தமிழில் செல்லமே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் விஷால். முதல் படத்திலேயே அவருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. முக்கியமாக காமெடி கதைகள் அவருக்கு நன்றாக ஒத்து போனது. அதனை தொடர்ந்து மலைக்கோட்டை, தோரனை மாதிரியான திரைப்படங்களில் கொஞ்சம் காமெடி கதாபாத்திரமாக நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் விஷால் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இடையில் பேட்டி ஒன்றில் விஷால் பேசும்போது […]

Continue Reading
bhagyaraj livingston

போட்டுகொடுத்து வாழ்க்கையை கெடுக்குறது இதுதான்.. தவறான பேச்சை கேட்டு உதவி இயக்குனரை விரட்டிய பாக்கியராஜ்!..

Bhagyaraj: பாக்கியராஜ் தமிழில் செல்வாக்கு மிக்க இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்த பாக்கியராஜ், சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தில் துவங்கி பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டுதான். சொல்ல போனால் அப்போதிருந்த லோகேஷ் கனகராஜ் என பாக்கியராஜை கூறலாம். இதனால் பலரும் அவரிடம் உதவி இயக்குனராவதற்கு முயற்சி செய்து வந்தனர். பாக்கியராஜும் பலருக்கும் உதவி இயக்குனராக வாய்ப்பு கொடுத்து வந்தார். அப்படியாக பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக […]

Continue Reading
livingston ilayaraja

வீட்டு வாசலில் கதறி அழுத லிவிங்ஸ்டன்!.. கண்டுக்கொள்ளாமல் சென்ற இளையராஜா!. அடபாவமே!..

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பெரிய இடத்தை அடைவதற்கு வெகுவாக கஷ்டப்பட்டுள்ளனர். அப்படி கஷ்டப்பட்ட நடிகர்களில் லிவிங்ஸ்டனும் முக்கியமானவர். லிவிங்ஸ்டன் ஆரம்பத்தில் இயக்குனர் பாக்கியராஜுடம் உதவி இயக்குனராகதான் பணிப்புரிந்து வந்தார். அதன் பிறகு பல படங்களுக்கு திரைக்கதை எழுதி தரும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில் சுந்தர புருஷன் என்கிற படத்திற்கான கதையை எழுதினார் லிவிங்க்ஸ்டன். மேலும் அந்த படத்தில் அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிலையில் கதையை எழுதி முடித்த லிவிங்ஸ்டன் […]

Continue Reading
livingstone kamalhaasan

படிக்கட்டில் ஏறும்போது யோசிச்ச கதை!.. கமல்ஹாசனுக்கே விபூதி அடிச்ச லிவிங்ஸ்டன்!..

சிறு வயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனுக்கு எந்த காலத்திலும் தமிழ் சினிமாவில் வரவேற்பு குறைந்ததே இல்லை. அதிகமான வரவேற்பை பெற்றதற்கு அவரது நடிப்பே முக்கிய காரணமாக இருந்தது. அவருக்கு கதை எழுதியது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் லிவிங்ஸ்டன் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். காக்கி சட்டை படத்திற்கான கதையை லிவிங்ஸ்டன் தான் எழுதினார். பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த லிவிங்ஸ்டன் அவரை விட்டு பிரிந்து வந்த […]

Continue Reading
livingston

நான் ஒரு படம் எடுக்க போறேன். ஆனா ரொம்ப மோசமா இருக்கும்!.. வெளிப்படையாக கூறிய லிவிங்ஸ்டன்..

தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். தமிழில் நிறைய திரைப்படங்களில் இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவற்றில் என் புருசன் குழந்தை மாதிரி மாதிரியான திரைப்படங்கள் பிரபலமானவை. கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பை இழந்த லிவிங்க்ஸ்டன் பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டார். ஆனால் இப்போதும் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். லிவிங்க்ஸ்டனுக்கு யாருமே வாய்ப்பு அளிக்காததால் அவர் விரக்தியில் இருக்கிறார். தற்சமயம் இதுக்குறித்து பேசும்போது தான் ஒரு திரைப்படத்தை எடுத்து […]

Continue Reading