vijay tv pradeep

புண்பட்ட மனதை தேத்தி விடுறீங்களா?. பிரதீப்பிற்கு விஜய் டிவி செய்த செயல்!..

Bigboss Pradeep : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியாக வந்த சீசன் ஓரளவு வரவேற்பு பெற்றது என்றே கூற வேண்டும். ஆனால் அது ஆரம்பித்த சமயத்தில் மாயா உருவாக்கிய ஒரு குழுவின் காரணமாக எக்கச்சக்கமான சர்ச்சைகளுக்கு உள்ளானது. சொல்ல போனால் பிக்பாஸில் அர்ச்சனா வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மாயாதான். அர்ச்சனா உள்ளே வந்த பொழுது அவரை தொடர்ந்து மாயாவின் கும்பல் கேலி செய்து மக்களுக்கு அர்ச்சனா மீது இரக்கம் வரும் வகையில் செய்துவிட்டனர். அதன் […]

Continue Reading
gopi nath

விஜய் டிவியில் இருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு மாறும் கோபிநாத்? நீயா நானா-வின் நிலை என்ன? 

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி விஜய் டிவி. இதில்,  பல தொலைக்காட்சிகளை போல படம், சீரியல்கள் என்று இல்லாமல் வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை வழங்கி மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது. இந்த ஷோக்களை மக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள்.  அப்படி பல வருடங்களாக மெகா ஹிட்டாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா தான். அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் ஒரு காரணமாக சொல்லலாம். மக்களுக்கு […]

Continue Reading
cook with comali

குக் வித் கோமாளியில் இருந்து விலகும் வெங்கடேஷ் பட்!.. என்னப்பா சொல்லுறீங்க!.. இதெல்லாம் ஒரு காரணமா?..

Cook with Comali: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அதில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றொன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியாகும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது எண்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சம் இல்லாமல் செல்லக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். தமிழிலேயே சமையல் நிகழ்ச்சியில் இவ்வளவு நகைச்சுவை செய்து கொண்டுப்போன ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளிதான் இருந்தது. இதன் முதல் சீசன் வெளியானப்போது அந்தளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அடுத்த […]

Continue Reading
japan

ஏமாற்றத்தை கொடுத்ததா ஜப்பான்!.. ஜப்பான் முழு விமர்சனம்!..

சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகளங்களை தேர்ந்தெடுத்து திரைப்படமாக்குபவர் இயக்குனர் ராஜ் முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்க்கஸ் போன்ற திரைப்படங்கள் யாவும் சமூக கருத்துக்களை பேசும் வகையில் இருந்தது. இந்த நிலையில் அவர் இயக்கி தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜப்பான். ஆனால் ஜப்பான் திரைப்படத்தை பொறுத்தவரை இந்த படத்தை முழுவதுமாக ஒரு கமர்ஷியல் திரைப்படமாக எடுத்துள்ளார் ராஜ் முருகன். வழக்கமான கமர்ஷியல் திரைப்படம் போலவே ஜப்பான் படம் உள்ளது. படக்கதை: படக்கதைப்படி கார்த்தி ஒரு […]

Continue Reading
bigg boss 7

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டா!.. பிக்பாஸ் வீட்டை அடித்து நொறுக்கிய ஹவுஸ் மேட்ஸ்!..

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதில் இருக்கும் போட்டியாளர்கள் நட்பாக இருந்தாலுமே கூட பிக் பாஸில் வைக்கப்படும் போட்டிகள் அவர்களுக்குள் விரோதங்களை உருவாக்கி விடும். முக்கியமாக ஒவ்வொரு வாரமும் நாமினேஷனுக்காக தேர்ந்தெடுக்கப்படுவதிலேயே நிறைய விரோதங்கள் உருவாகிவிடும் இதனால் தான் அவர்களுக்குள் சண்டையும் ஆரம்பிக்கும் அந்த வகையில் இந்த வாரம் ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதில் வாட்டர் கேனை போட்டியாளர்கள் […]

Continue Reading
vanitha jovikha

மகளை உள்ள அனுப்புனதே சொந்த பப்ளிசிட்டிக்காகதான்!.. வனிதா போட்ட ஸ்கெட்ச்..

பிரபலங்களை மேலும் பிரபலமாக்க உதவும் நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. இதனால் பெரிதாக பிரபலமாகாமல் அல்லது ஃபீல்ட் அவுட் ஆன பிரபலங்கள் தங்களை மீண்டும் பிரபலப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் தற்சமயம் பிக் பாஸ் சீசன் 7 சூடு பிடித்து சென்று கொண்டுள்ளது. இதில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா விஜயகுமார் கலந்து கொண்டுள்ளார். ஜோவிகா விஜயகுமார் பெரிதாக பிரபலம் இல்லாதவர். அவரைக் குறித்து இணையத்தில் […]

Continue Reading
nixon praeep

சண்ட செய்யலாமா!.. பிரதீப்பிடம் பிரச்சனை செய்த நிக்‌ஷன்!.. எல்லாம் சோத்து பிரச்சனைதான்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே மிகவும் பிரபலமான தொடராக இருப்பது பிக் பாஸ். வருடத்திற்கு ஒருமுறை 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். இந்த நிலையில் வழக்கமாக பிக் பாஸ் தொடர் துவங்கி ஒரு வாரத்திற்கு பொறுமையாக தான் செல்லும். ஆனால் இந்த முறை துவங்கியது முதலே மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. முதல் வாரமே இந்த முறை எலிமினேஷன் ரவுண்டும் நடந்தது. மேலும் பிக் பாஸ் இதற்கு உள்ளே ஸ்மால் பாஸ் ஹவுஸ் […]

Continue Reading
pradeep maya

ப்ரதீப் என்ன எதாவது பண்ணிடுவார்.. என்னை வெளிய விட்ருங்க! – பிக்பாஸிடம் கதறிய மாயா!

Bigboss season & Maya: பிக்பாஸ் வீட்டிலிருந்து அனன்யா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் என்னையும் வெளியேற்றிவிடுங்கள் இன்று பிக் பாஸிடம் கெஞ்சி வருகிறார் மாயா. பிக்பாஸ் தொடரின் ஏழாவது சீசன் முந்தைய சீசன்கள் அழகு பரபரப்பாக சண்டையுடன் தொடங்காவிட்டாலும் சின்ன சின்ன சுவாரஸ்யமான சம்பவங்களுடன் நகர்ந்து வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் ஒரு புரியாத புதிராக பிரதீப் இருந்து வருகிறார். நான் குருவாக மதிக்கிறேன் என்று பிரதீப் சொன்ன பவா செல்லதுரையே பிரதீப் எலிமிநேஷன்க்கு […]

Continue Reading
bawa chelladurai bigg boss tamil

ஐயா என்னை இன்னிக்கே வெளியே அனுப்பிடுங்கய்யா!.. பிக்பாஸிடம் கெஞ்சிய பவா.. என்ன காரணம்..

Biggboss Tamil season 7: பிக் பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷன் சுற்று நடந்தது. பொதுவாக பிக் பாஸ் தொடங்கி முதல் வாரத்தில் எலிமினேஷன் நடக்காது. ஏனெனில் அவர்கள் பிக் பாஸ் விளையாட்டை புரிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு வாரம் ஒதுக்கப்படும். ஆனால் இந்த முறை வீட்டிற்குள் சென்ற நாள் முதலே போட்டிகள் துவங்கி விட்டன. அந்த வகையில் நேற்று எலிமினேஷனில் பெரும்பான்மையானோர் பவா செல்லதுரை அவர்கள் தான்  போட்டியிலிருந்து நீக்கப்படுவார் என்று நினைத்தனர். ஆனால் அதற்கு […]

Continue Reading
bigg boss 7 vichitra

எங்களுக்கு பதிலா வேற யாரோ எப்படி வரலாம்? ப்ரதீப் மேல் பாய்ந்த விசித்திரா!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தொடரின் சீசன் 7 தொடங்கி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. போட்டி தொடங்கிய முதல் நாளே ஹவுஸ் லீடர் விஜய்யை ஈர்க்காத 6 பேரை பிக்பாஸ் சின்ன வீட்டிற்கு மாற்றினார். மேலும் சமையல் வேலை, ஹவுஸ் கீப்பிங் என அனைத்து வேலைகளையும் அந்த சின்ன வீட்டில் உள்ளவர்களே செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் சொல்லிவிட்டார். இந்நிலையில் இன்று சின்ன வீட்டை சேர்ந்த பவா, நிக்ஸன் உள்ளிட்டோர் சமைத்துக் […]

Continue Reading
jovika and vanitha vijayakumar

பிக்பாஸ் என் அம்மாவை டோட்டலா மாத்திடுச்சு!.. வனிதா பொண்ணு பிக்பாஸ் வர்றதுக்கு இதுதான் காரணமாம்!..

மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்களை மேலும் பிரபலமாக்குவதற்கு உதவும் ஒரு நிகழ்ச்சிதான் பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். மேலும் பிரபலங்கள் அனைவருமே அந்த நிகழ்ச்சியில் ஒருமுறையாவது கலந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு, ஏனெனில் பிக் பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மிக சீக்கிரமாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். நடிகை வனிதா விஜயகுமார் கூட அப்படித்தான் […]

Continue Reading
cool suresh biggboss 7

திடீர்னு குரல் வந்தததும் பயந்துட்டுங்கய்யா!.. பிக் பாஸையே பங்கம் செய்த கூல் சுரேஷ்…

விஜய் டிவியில் எப்போதும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் தொடரின் ஏழாவது சீசன் இன்று துவங்கியுள்ளது. பிக் பாஸில் இந்த முறை இரண்டு வீடுகள் இருப்பதாகவும் இரண்டு வீடுகளிலும் 9 நபர்கள் என மொத்தமாக 18 நபர்கள் பங்கேற்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த 18 நபர்கள் குறித்து அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் வரவில்லை. இதனை அடுத்து மக்களுக்கு சில வயூகங்கள் இருந்தன. அந்த யூகங்களில் கூல் சுரேஷ் பெயரும் இருந்தது […]

Continue Reading