அப்படி ஒரு சாதனை பண்ணியிருக்காரு.. வேற என்ன வேணும்.. அனிரூத் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழில் மிக முக்கியமான ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார். தோல்வி முகம் காணாத இயக்குனர் என்று பெயர் வாங்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் மிக குறுகிய காலகட்டத்திலேயே பெரும் இயக்குனர்கள் கூட தொட முடியாத ஒரு உயரத்தை தொட்டு இருக்கிறார் என்று கூறலாம். இயக்குனர் ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் எல்லாம் இந்த மாதிரியான உயரத்தை தொடுவதற்கு நிறைய காலங்கள் தேவைப்பட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இப்பொழுது மிக முக்கியமான ஒரு இயக்குனராகிவிட்டார். அவர் […]

Continue Reading

நீங்கதான் காப்பாத்தணும்..கமல் படத்தால் வந்த பிரச்சனை.. ஆக்‌ஷன் எடுத்த ரஜினி..!

தமிழ்நாட்டில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு சில முக்கிய நிறுவனங்களில் லைக்கா நிறுவனமும் ஒன்றாகும். நடிகர் ரஜினி விஜய் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிப்பதற்கு குறைந்த அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் தான் தமிழ் சினிமாவில் இருக்கின்றன. அப்படியான நிறுவனங்களில் லைக்காவும் ஒன்று. வெளிநாடுகளில் மொபைல் சிம் விற்று வரும் ஒரு நிறுவனமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் லைக்காவிற்கு நிறைய திரைப்படங்கள் தோல்வி படமாக அமைந்தது […]

Continue Reading

அடுத்த படத்தில் வந்த பிரச்சனை.. வாய்ப்பை இழக்கும் இயக்குனர் ஷங்கர்..!

எப்படி தெலுங்கு சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்கும் இயக்குனராக ராஜமௌலி இருக்கிறாரோ அதேபோல தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இருந்து வருகிறார். முன்வெல்லாம் இயக்குனர் ஷங்கர் எடுக்கும் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுத்து வந்தன. அதனால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்தாலும் பயப்படாமல் தயாரிப்பாளர்கள் செலவு செய்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக அவரது இயக்கத்தில் வந்த பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் பெரும் தோல்வியை கண்டிருக்கின்றன. லைக்கா தயாரிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் அதிக எதிர்மறையான […]

Continue Reading
gopinath shankar

இயக்குனர் சங்கர் வைத்த அந்த காட்சி.. மேடையிலேயே வைத்து செஞ்ச நீயா நானா கோபிநாத்.!

வெகு வருடங்களாகவே தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் டிவி நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சி இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் பல விஷயங்கள் பேசப்பட்டு இருக்கின்றன அவற்றிற்கு கோபிநாத் கொடுக்கும் பதில்களும் மிகச் சிறப்பாக இருக்கும். அதனாலேயே அந்த நிகழ்ச்சி இன்னும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பழைய நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஷங்கர் அவரது […]

Continue Reading
kamalhaasan

ஏங்க நியாயம் வேண்டாமா?.. கமல்ஹாசனிடம் சென்று சண்டை செய்த பத்திரிக்கையாளர்.. இதான் காரணமாம்!..

கமல் நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் முதல் பாகமே மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். எனவே இந்தியன் 2 கண்டிப்பாக பெரும் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா எக்கச்சக்கமான செலவுகளை செய்திருக்கிறது மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கின்றன. இந்தியன் 2: இந்த நிலையில் படத்தை விளம்பரம் செய்வதற்காக இயக்குனர் சங்கமும் நடிகர் கமலஹாசனும் […]

Continue Reading
aditi shankar 1

வில்லன் நடிகருடன் ஷங்கர் மகள் ரொமான்ஸ்.. வருத்தத்தில் ஷங்கர்..

தமிழ் சினிமாவில் பொதுவாக பெண்கள் இளம் வயதிலேயே நடிகைகளாக அறிமுகமாகி விடுவார்கள் ஆனால் பிறகு தாமதமாகதான் மக்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் அந்த பின்புலத்தை பயன்படுத்தி எளிமையாக கதாநாயகி ஆகிவிட்டார். அதனால் முதல் திரைப்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அதிதி ஷங்கர். கார்த்தி படத்தில் அறிமுகம்: அதற்குப் பிறகு அவருக்கு வரவேற்புகள் கிடைத்ததை அடுத்து சிவகார்த்திகேயன் […]

Continue Reading
indian 2

இந்தியன் 2 படத்தின் கதை இதுதான்.. 1க்கும் 2வுக்கும் இடையில் ஆறு வித்தியாசம் கூட கண்டுப்பிடிக்க முடியாது போல..

இந்தியன் திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் பெரும் வெற்றியை கொடுத்த முக்கியமான திரைப்படம். பெரும்பாலும் இப்பொழுதும் மக்களிடம் ஷங்கரின் திரைப்படத்தில் பிடித்த படம் எதுவென்று கேட்டால் முதல்வன் அல்லது இந்தியன் திரைப்படத்தைதான் கூறுவார்கள். அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார் ஷங்கர். நேற்று இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று டிரைலரை வைத்து கணித்து வருகின்றனர் ரசிகர்கள். அந்த வகையில் இதுதான் படத்தின் கதை என்று […]

Continue Reading
virat kohli

அந்நியனாக விராட் கோலி நடிச்சா நல்லா இருக்கும்!.. தனது ஆசையை கூறிய இயக்குனர் ஷங்கர்!.

தமிழில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். பொதுவாகவே இயக்குனர் ஷங்கர் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அதில் நடிப்பதற்கு நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டுவதுண்டு. ஏனெனில் அவர் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. ஆனால் 2018 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய 2.0 திரைப்படத்திற்கு பிறகு எந்த ஷங்கர் திரைப்படமும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களை […]

Continue Reading
rajinikanth shankar

ரஜினியா இருந்தாலும் என்னால் அதை செய்ய முடியாது!.. தயாரிப்பு நிறுவனத்திடம் மறுத்த ஷங்கர்!.. டெரரான ஆளா இருப்பார் போல!..

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் பட்ஜெட் திரைப்படங்களாகதான் இருக்கும். ஒருவேளை அந்த படங்கள் குறைந்த பட்ஜெட் படங்களாக இருந்தாலும் அவற்றில் பாடல்களுக்கு அதிக செலவு செய்து அதிக பட்ஜெட் திரைப்படங்களாக மாற்றிவிடுவார். உதாரணத்திற்கு நண்பன் திரைப்படம் ஒரு குறைந்த பட்ஜெட் திரைப்படம்தான். ஆனால் அதில் பாடல்களுக்கு அதிக செலவு செய்து அதிக பட்ஜெட் படமாக்கி இருப்பார் ஷங்கர். ஷங்கர் முதன் […]

Continue Reading
muthalvan 2

இந்தியன் 2 வை தொடர்ந்து முதல்வன் 2வுக்கு ப்ளானா?.. இயக்குனர் ஷங்கரின் புது ஸ்கெட்ச்!..

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு இரண்டாம் பாகம் வருவது என்பதெல்லாம் நடக்காத காரியமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இரண்டு பாகங்களாக வரும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால் அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்குனர்களும் இயக்கி வருகின்றனர். வெற்றிமாறன் கூட வட சென்னை,விடுதலை என அவர் இயக்கும் திரைப்படங்களை எல்லாம் இரண்டு பாகத்திற்கே இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஒரு காலத்தில் தன்னுடைய நடிப்பில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பதற்கு […]

Continue Reading
samuthrakani kamalhaasan

ஒரு காலத்துல என்ன விரட்டி விட்ட இயக்குனர் இப்ப கமல் படத்துல நடிக்க கூப்பிடுறார்!.. வாழ்க்கை நிகழ்வை பகிர்ந்த சமுத்திரக்கனி!..

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்ந்து பிறகு நடிப்பிலும் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் சமுத்திரகனி. சாட்டை திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியின் நடிப்புக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது, மேலும் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவர் சமுத்திரக்கனி. இவர் தன்னுடைய இளம் வயதிலேயே தந்தையிடம் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார். அந்த நிலையில் வெகு காலங்கள் வாய்ப்புகளே கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார் சமுத்திரக்கனி. அப்போதுதான் இந்தியன் […]

Continue Reading
shankar-rama-narayanan

படம் எடுக்க வாங்குன பழத்தை கூட வேஸ்ட் பண்ண மாட்டாரு!.. ராம நாராயணன் 100 படம் ஹிட் கொடுக்க இதுதான் காரணம்!.. ஷங்கர் கத்துக்கணும்!.

Director Rama narayanan: சினிமாவில் ஒரு காலத்தில் எக்கச்சக்கமான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ராம நாராயணன்.  மிக குறுகிய காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்து விடுவார். அதனாலேயே ராம நாராயணனுக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்தது. தமிழ் சினிமாவிலேயே தொடர்ந்து 100 படங்கள் ஹிட் கொடுத்தவர் ராமநாராயணன் மட்டுமே என கூறுகிறார்கள் அப்போது சினிமாவில் இருந்த பிரபலங்கள். தயாரிப்பாளர்கள் ராம நாராயணனுக்கு கொடுத்த ஆதரவே இதற்கு காரணம் […]

Continue Reading