நண்பன் விஜய்யே கிளம்புன பிறகு எனக்கு என்ன வேலை!.. சினிமாவை விட்டு விலகும் நடிகர் அஜித்!.. வெளியாகும் பகீர் தகவல்!..
Thala Ajith : தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பதே ஒரு கேள்வி குறியாக ஆகி உள்ளது. ஏனெனில் நடிகர் விஜய் மிகத் தீவிரமாக அரசியலில் இறங்கி இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை தொடங்கிய உடனே 2026 தேர்தலுக்குள் சினிமாவை விட்டு விலகி விடப் போவதாக விஜய் கூறியிருக்கிறார். அதற்குள் அவரை வைத்து கொண்டு இரண்டு திரைப்படங்களாவது எடுத்து விட வேண்டும் என்று இயக்குனர்கள் நினைத்து வருகின்றனர். விஜய் தமிழ் சினிமாவில் […]
Continue Reading