Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ajith

ajith

அஜித்திற்கு நிஜமாகவே மூளையில் ஆப்பரேஷனா!. இதுதான் நிஜ நிலவரம்..

by Raj
March 8, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Ajith: தமிழில் உள்ள முக்கியமான நடிகர்களில் தல அஜித்தும் முக்கிய இடத்தில் இருக்கிறார். பெரும்பான்மையான ரசிகப்பட்டாளத்தை கொண்டிருக்கும் அஜித் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெகு நாட்களாகவே விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கிடையே நேற்று அஜித் ஏதோ காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சுக்கள் வந்தன.

ஏன் அஜித் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று பலவாறு பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதனை அடுத்து அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக பேச்சுக்கள் வந்தன. அதனால் அஜித் ரசிகர்கள் பலரும் கவலையில் இருந்தனர். அஜித் ஏற்கனவே பலமுறை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று இருக்கிறார்.

கார் ரேஸ் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்த காலகட்டத்தில் நிறைய முறை அடிபட்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் அஜித். ஆனால் இப்பொழுது மீண்டும் அவர் மூளை அறுவை சிகிச்சைக்காக போயிருப்பது உண்மை தானா என்பது பலருக்கும் குழப்பமான விஷயமாக இருந்தது.

செய்தி உண்மைதானா?

இந்த நிலையில் இதுக்குறித்து குமுதம் பத்திரிக்கை சில அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதன்படி 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அதற்கான  பரிசோதனை செய்து கொள்வதற்கான வசதி பல மருத்துவமனைகளில் உண்டு.

நடிகர் அஜித் 50 வயதை கடந்துள்ள நிலையில் தனக்கு இந்த மாதிரியான அடைப்புகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பதை அறிவதற்காக பரிசோதனைக்கு சென்று இருந்தார். அவரது நெருங்கிய நண்பர்கள் ஏற்கனவே இந்த மாதிரியான பிரச்சனையால் இறப்பை சந்தித்துள்ளதால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் அஜித்.

இப்படி பரிசோதனை செய்யும் பொழுது அவரது காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு ஒன்றில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை அடுத்து ஒரு 20 நிமிட சிகிச்சை அஜித்துக்கு நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் நாளை அஜித் மருத்துவமனையில் இருந்து வந்து விடுவார் என்று கூறப்படுகிறது. எனவே அஜித்திற்கு மூளை அறுவை சிகிச்சை செய்தது உண்மைதான் என்பது இந்த தகவலின் மூலம் உறுதியாகிறது.

Tags: actor ajithkumartamil cinemaஅஜித்தமிழ் சினிமாமூளை அறுவை சிகிச்சை
Previous Post

படப்பிடிப்பில் கவுண்டமணி எனக்கு மயக்கமருந்து கொடுத்துட்டாரு!.. அஜித் படத்தில் ஷகிலாவிற்கு நடந்த சம்பவம்!.

Next Post

நருடோவில் இட்டாச்சியை விட பெரிய தலக்கட்டு பெயின்!.. ஜராயா பார்வையில் பெயின்?..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
naruto pain

நருடோவில் இட்டாச்சியை விட பெரிய தலக்கட்டு பெயின்!.. ஜராயா பார்வையில் பெயின்?..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved