ரஹ்மானை பாட்டை நிராகரிச்சார்.. அஜித் படத்தால் ஓடாமல் போயிடும்னு நினைச்சார்.. விஜய் குறித்து பேசிய தயாரிப்பாளர்..!
நடிகர் விஜய் பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார். அப்படியான அவரிடம் வாய்ப்புகளை பெற்ற அப்பச்சி என்கிற தயாரிப்பாளர் அவரை வைத்து திரைப்படம் தயாரித்த அனுபவத்தை ...