அருண் விஜய்க்கு ஒரு மகாராஜாவா?.. வணங்கான் படத்தின் கதை இதுவா?
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வணங்கான். ஆரம்பத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துதான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் படப்பிடிப்பு போக போக பாலாவுக்கும் சூர்யாவிற்கும் இடையே…
