கொஞ்ச நாளா சீரியஸ் ஆயிட்டேன்.. இதுதான் காரணம்..! சந்தானம் ஓப்பன் டாக்..!

வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் சந்தானம். தொடர்ந்து சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. குறிப்பாக அவர் நடிக்கும் பேய் படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. காமெடி நடிகராக சந்தானம் நடித்து வந்த காலக்கட்டத்தில் அவரின் முக பாவனைகள் உடல் மொழிகள் எல்லாமே இப்போது இருப்பதை விட மாறுப்பட்டு இருந்தன. ஆனால் கதாநாயகனாக நடிக்க துவங்கிய பிறகு அதற்கு தகுந்தாற் போல சந்தானம் நடிக்க துவங்கினார். இந்த […]

Continue Reading

பார்க்க மிஷின் இம்பாசிபல் மாதிரி இருக்கு.. வெளியான மிஸ்டர் எக்ஸ் பட ட்ரைலர்.!

நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் உருவான திரைப்படம்தான் மிஸ்டர் எக்ஸ் சமீப காலங்களாகவே ஆர்யா படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் என்பது இல்லாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் ஹாலிவுட் கதை அமைப்பில் உருவான திரைப்படமாக மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இருப்பதை பார்க்க முடிகிறது. படத்தின் கதைப்படி இந்தியாவுக்காக வேலை செய்யும் ஒரு ரகசிய உளவு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பின் தலைவராக ஆர்யா இருக்கிறார். இந்த நிலையில் இந்த குழு செய்யும் சாகசங்களே கதையாக இருக்கிறது. மிஷின் […]

Continue Reading

அந்த நடிகர் முன்னாடியே அவர் மனைவியோட ரொமான்ஸ்.. கஷ்டமா இருந்துச்சு.. உண்மையை கூறிய சூர்யா..!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் அதிக பிரபலமாகி வருகிறது. சூர்யா ஆர்யா குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார். ஆர்யாவை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பல காலங்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தவர் ஆர்யா. பிறகு அவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார். அதே சமயம் திருமணத்திற்கு பிறகு மற்ற நடிகர்கள் போல தன்னுடைய மனைவியை திரைப்படத்தில் நடிக்க […]

Continue Reading
actor suri

முதல் முதலில் நான் நடிக்கவிருந்த படம்!.. ஆனால் ஆர்யாவுக்கு வாய்ப்பு கிடைச்சிட்டு!.. பதிலுக்கு சூரி செஞ்சதுதான் ஹைலைட்!..

Actor Soorie: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் யாரும் யோசிக்காத அளவிலான உயரத்தை தொட்டிருக்கிறார் நடிகர் சூரி. விடுதலை திரைப்படம்தான் சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படம் என கூறலாம். சிவகார்த்திகேயனை போல் சாதாரண திரை கதைகளை தேர்ந்தெடுக்காமல் சூரி தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் எல்லாமே உலக அளவில் பிரபலமாகும் கதைகளாக இருக்கின்றன. விடுதலை திரைப்படத்தை பல உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டு அந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து சூரி […]

Continue Reading
arya santhanam

நிறைய ஆட்டம் போட்டுட்டு இருந்தான்!.. இப்ப அமுக்கி உக்கார வச்சிட்டாங்க!.. ஆர்யா குறித்து பேசிய சந்தானம்!..

Actor Santhanam: சின்ன திரையில் நகைச்சுவை கலைஞராக இருந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் என்பது இல்லாமல்தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது நகைச்சுவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து அஜித், ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க துவங்கினார். மேலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் காமெடி திரைப்படங்களில் சந்தானத்திற்குதான் முக்கியமான கதாபாத்திரம் […]

Continue Reading

ஆர்யா உண்மையா இருப்பேன்னுதான் ஆரம்பத்துல என்கிட்ட சொன்னாரு… நடிகை சங்கீதா ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!..

Actor Arya: தமிழ் சினிமாவில் பெரிதாக நடிப்பு வராவிட்டாலும் கூட வரக்கூடிய சிறிதளவு நடிப்பை வைத்து அதற்கான கதை களங்களை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் நடிகர்கள் உண்டு. அப்படியான நடிகர்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர். ஆர்யாவிற்கு செண்டிமெண்ட் காட்சிகள் அவ்வளவாக ஒத்து வராது. ஆனால் காமெடி மற்றும் சீரியஸ் காட்சிகளில் அவரால் சிறப்பாக நடிக்க முடியும். ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால் எல்லாம் நண்பர்கள் ஆவர். எல்லாம் ஒரே சமயத்தில்தான் சினிமாவிற்கு வந்தனர். சினிமாவிற்கு […]

Continue Reading
arya village

இந்த படமும் ஹாலிவுட் காப்பியா!.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆர்யா!..

Tamil Actor Arya :2005 இல் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பிறகு அவர் நடித்த கலாப காதலன், பட்டியல், வட்டாரம் போன்ற அனைத்து திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தன. அதற்குப் பிறகு 2009 இல் வந்த நான் கடவுள் திரைப்படம் ஆர்யாவின் திரை வாழ்க்கையை திருப்பி போடும் திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகும் […]

Continue Reading
karthi arya

மொக்கை படம்னு தெரிஞ்சே கோர்த்து விட்டுட்டியே மச்சி!.. ஆர்யாவிற்கு கார்த்தி செய்த சம்பவம்!..

Actor karthi and Arya: சரியான திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது எப்போதுமே ஒரு நடிகருக்கு சவாலான விஷயமாகும். சரியான கதையை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அது அவர்களுக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கூட இருக்கிறது. அப்படியான சம்பவம் ஒன்று ஆர்யாவிற்கு நடந்துள்ளது. நடிகர் கார்த்திக்கு ஒரு கதை நடிப்பதற்கு வந்துள்ளது. அந்த படத்தின் கதையை கேட்ட கார்த்தி இந்த கதை எனக்கு ஒத்து வராது. வேறு யாரையாவது கேட்டு கொள்ளுங்கள் என கூறிவிட்டார். ஏனெனில் கார்த்தி […]

Continue Reading
arya

ஒரு மாசம் செய்ய வேண்டியதை அஞ்சே நாள்ல செஞ்சான் ஆர்யா!.. இயக்குனருக்கே அதிர்ச்சி கொடுத்த காட்சி!.

தமிழில் சில இயக்குனர்களின் படங்களுக்கு மட்டும் வெகுவாக மதிப்பு இருந்து வரும். சொல்ல போனால் அந்த இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு கதாநாயகர்களே விருப்பம் தெரிவிப்பார்கள். அப்படியான இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் பாலா. அவரது திரைப்படத்தில் ஒரு நடிகர் நடித்து விட்டால் அவருக்கு பிறகு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வரும் என்று தமிழ் சினிமாவில் ஒரு பேச்சு உண்டு. ஏனெனில் அந்த அளவிற்கான ஒரு நடிப்பை பாலா தனது திரைப்படத்தில் வாங்கிவிடுவார். இப்படியாக நான் கடவுள் திரைப்படத்தை பாலா இயக்கிய […]

Continue Reading
priyamani arya

நீ என்னடா பண்ற இங்க? வீடியோ காலில் வந்த ஆர்யா! – ப்ரியாமணியை ஷாக் ஆக்கிய சம்பவம்!

தமிழ் சினிமாவில் ’பருந்திவீரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியாமணி. மலைக்கோட்டை, ராவணன் என பல படங்கள் நடித்த ப்ரியாமணி சில காலம் சினிமாவில் காணாமலே போய்விட்டார். பின்னர் இந்தியில் வெளியான ஃபேமிலிமேன் வெப் சிரிஸ் மூலம் மீண்டும் பிரபலமானார். தற்போது ஜவான் படத்தில் ஷாரூகானுடன் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார் ப்ரியாமணி. இந்நிலையில்தான் ஜவான் படத்தில் தான் இணைந்தது குறித்த சுவாரஸ்யமான சம்பவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் “ஒருநாள் எனக்கு ஒரு […]

Continue Reading
arya sanathanam

எனக்கு ஆர்யா கார் ஓட்டணும்.. அதான் ஆசை!.. வெளிப்படையாக கூறிய சந்தானம்!..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்தானம். காமெடியில் பல வகையான உச்சத்தை தொட்ட பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டார். எடுத்த உடனேயே சீரியஸான கதாநாயகனாக நடித்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் முதலில் காமெடி கதாநாயகனாக நடித்தார் சந்தானம். போக போக அவரது திரைப்படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளையும் சேர்க்க துவங்கினார். இப்போது அவர் ஆக்‌ஷன் படம் நடித்தாலும் கூட அதை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஹீரோவாக நடிக்க துவங்கினாலும் […]

Continue Reading

ஆர்யா, ஜான்வி கபூர் கூட்டணியில் பையா இரண்டாம் பாகம்! – வெளிவந்த அரசல் புரசலான தகவல்கள்!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பையா. பருத்திவீரன் திரைப்படத்திற்கு கார்த்தி இந்த படத்தில் நடித்தார். அந்த கார்த்தியே இது என்ற வியப்பிலேயே பலரும் படத்திற்கு சென்றனர். ஒரு சிம்பிளான கதையை மக்கள் விரும்பும் வகையில் திரைப்படமாக்கியிருந்தனர். அந்த வகையில் அதன் இரண்டாம் பாகம் ஒன்று எடுக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் லிங்குசாமி. பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என வந்தால் முதல் பாகத்து கதையை எடுத்து […]

Continue Reading