ஆர்.ஜே பாலாஜி படத்தில் அதே கதாபாத்திரத்தில் சூர்யா.. ரஜினி இயக்குனர் எழுதின கதையா?..!
ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் பெற்ற நடிகராக சூர்யா மாறினார். அதற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ...

















