விஷால் நடிச்ச இந்தப் படம் ஓடாதுனு தெரிஞ்சும் குழில விழுந்துட்டேன், தயாரிப்பாளர் ஆதங்கம்…
Vishal and Sundar.C : விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த படம் அக்சன் மேலும் இப்படத்தில் தம்மன்னா, யோகிபாபு,ராம்கி போன்றோர் நடித்திருந்தனர், இசை ஹிப்ஹாப் தமிழா. ...