பறந்து போ திரைப்படம் 9 நாள் வசூல் நிலவரம்.. எதிர்பார்த்த அளவு இல்லையே..!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ராம். இவர் ஏற்கனவே இயக்கிய கற்றது தமிழ், பேரன்பு, தரமணி மாதிரியான திரைப்படங்கள் ...