மாலை போட்டிருக்கேன்யா… ஆபாச பாட்டெல்லாம் பாட முடியாது..! – இளையராஜாவிடம் மல்லுக்கட்டிய பாக்கியராஜ்.
ராமராஜனின் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடிய அதே காலக்கட்டத்தில், குடும்பங்களால் கொண்டாடப்பட்ட மற்றொரு கதாநாயகனாக வலம் வந்தவர் பாக்கியராஜ். பாக்கியராஜின் படங்களுக்கு அந்த காலக்கட்டத்தில் மக்கள் ...

















