இவ்வளவு பிரச்சனையில் இருக்கீங்களே.. உங்க பிரச்சனையை சரி செய்றேன்!.. வி.கே ராமசாமிக்காக இறங்கி வந்த எம்.ஜி.ஆர்!.
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கு பல உதவிகளை செய்து வந்தவர் எம்.ஜி.ஆர். அவர் அரசியலுக்கு சென்ற பிறகும் கூட திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு எக்கச்சக்கமான உதவிகளை செய்து வந்தார் சந்திரபாபு. அதிகப்பட்சம் யாராவது ஒரு திரைத்துறையினர் பிரச்சனையில் இருந்தார் அவர்களுக்கு முதலில் உதவுபவர் எம்.ஜி.ஆராகதான் இருப்பார். அவருக்கும் நடிகர் வி.கே ராமசாமிக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. வி.கே ராமராமி எம்.ஜி.ஆருடன் தனது அனுபவத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது நான் கடன் பிரச்சனையில் இருந்த […]
Continue Reading