mgr chinnappa devar

என்ன கேட்காம அந்த முடிவை எப்படி எடுத்தீங்க!.. சின்னப்பதேவர் எம்.ஜி.ஆர் நட்பு இப்படிதான் முடிவுக்கு வந்தது!..

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கே பெரும்பாலும் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அப்படியாகதான் நடிகர் எம்ஜிஆரும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். நாடகங்களில் இருந்த காலகட்டம் முதலே சின்னப்ப தேவர் என்கிற நபருக்கும் எம்ஜிஆருக்கு நல்ல பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் சின்னப்ப தேவர் தமிழ் சினிமாவில் எம்ஜிஆரின் உதவியுடன் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்பதுதான் ஆசையாக […]

Continue Reading
MGR

இப்ப உள்ள ஹீரோக்கள் அட்ராசிட்டி தாங்கல!.. எம்.ஜி.ஆர் அந்த விஷயத்தில்தான் கடவுள்தான்!.. கடுப்பான விநியோகஸ்தர்!..

MGR : சம்பள விஷயம் என்பதுதான் தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் விஷயமாக இருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு எப்பொழுது ஓ.டி.டி முறை வந்ததோ அது முதலே தங்களது சம்பளத்தை எக்கசக்கமாக அதிகரித்து இருக்கின்றனர் தமிழ்நாட்டு கதாநாயகர்கள். இதனால் படத்தின் தயாரிப்பு செலவில் முக்கால்வாசி தொகை கதாநாயகர்களுக்கு சம்பளமாகவே சென்று விடுகிறது. அதிலும் அல்டிமேட் என்றால் கோட் திரைப்படத்திற்கு நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு கொரானாவிற்கு […]

Continue Reading
MGR sridhar

எம்.ஜி.ஆரை வச்சி நீ படம் எடுத்தா அது வெளங்குமா? கேளிக்கு உள்ளான பிரபல இயக்குனர்!.. கை கொடுத்த எம்.ஜி.ஆர்!.

MGR and Director Sridhar : தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். இப்போதைய தலைமுறையினருக்கு இயக்குனர் ஸ்ரீதரை பெரிதாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் பலருக்கும் ஸ்ரீதரை தெரிந்திருக்கும். நடிகை ஜெயலலிதாவை தன்னுடைய வெண்ணிற ஆடை திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஸ்ரீதர் தான். அதேபோல அப்பொழுது பெரிதாக கொண்டாடப்பட்ட காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படத்தை இயக்கியவரும் ஸ்ரீதர் தான். ஸ்ரீதர் திரைப்படங்களைப் பொறுத்தவரை அது […]

Continue Reading
MGR chandrababu

உங்க சாதி காரனுக்கெல்லாம் படம் எடுக்க தெரியாது.. போயா!.. எம்.ஜி.ஆர் வீட்டில் சந்திரபாபுக்கு நடந்த கொடுமை!.. சந்திரபாபு தம்பியின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!.

Chandrababu: நடிகர் சந்திரபாபு தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர். திரைத்துறையில் கொடிக்கட்டி பறந்த சந்திரபாபுவின் வீழ்ச்சி என்பது எம்.ஜி.ஆரை வைத்து அவர் இயக்கிய மாடி வீட்டு ஏழை என்கிற திரைப்படத்தில்தான் துவங்கியது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும் சந்திரபாபுவிற்கும் இடையே என்னதான் பிரச்சனை ஏற்பட்டது என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். அதை சந்திரபாபுவின் தம்பி ஒரு நேர்க்காணலில் விளக்கியுள்ளார். மாடிவீட்டு ஏழை திரைப்படத்திற்காக படப்பிடிப்பை துவங்கியப்போது அதில் பண […]

Continue Reading
nambiar

காசு கொடுத்தா எங்கண்ணனையே அடிப்பியா நீ!.. கலர் குடிக்க போன இடத்தில் கலவரத்தில் சிக்கிய நம்பியார்!.. பெரும் கொடுமையால இருக்கு!.

Actor Nambiyar: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் பிரபலமானவர்கள் நிறைய பேர் இருந்தனர். இந்த வில்லன் நடிகர்களால்தான் ஹீரோ நடிகர்களுக்கு அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் வந்து கொண்டிருந்தன என கூறலாம். இதனாலேயே சிறந்த வில்லன் நடிகர்களை ஹீரோ நடிகர்கள் விடுவதே கிடையாது. உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர் நம்பியார் காம்போ அப்போது பெரும் வெற்றி கொடுத்து கொண்டிருந்தது. இதனாலே அதிகபட்சம் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் நடிக்க துவங்கினாலே அதில் நம்பியாருக்கு கண்டிப்பாக ஒரு கதாபாத்திரம் இருக்க […]

Continue Reading
sarija devi mgr

இந்திராகாந்திக்கிட்ட பேசி எம்.பி பதவி வாங்கி தரேன்!.. நடிகைக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு!.. இதுதான் காரணம்!..

MGR: தமிழ் சினிமா நடிகர்களில் மக்களிடம் பேராதரவை பெற்ற நடிகராக எம்.ஜி.ஆர் இருக்கிறார். சினிமாவை தாண்டி எம்.ஜி.ஆருக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பந்தமுண்டு. அதுதான் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கு அதிகப்படியான தொண்டர்களை உருவாக்கி கொடுத்தது. அப்போது சினிமா நடிகர்களுக்கு அந்த அளவிற்கான வாய்ப்புகளும் வரவேற்புகளும் இருந்தன. இந்த நிலையில் அரசியலுக்கு வந்த பிறகு மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தார் எம்.ஜி.ஆர். தினசரி பத்திரிக்கைகளில் அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் குறித்த செய்திகள்தான் வெளிவரும் என கூறப்படுகிறது. […]

Continue Reading
mohan sharma mgr

உன் படம் தியேட்டருக்கு வந்தா கொழுத்திருவேன் பாத்துக்க!.. நடிகருக்கு எச்சரிக்கை கொடுத்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!..

MGR: சிவாஜி எம்.ஜி.ஆர் காலகட்டங்களில் நாடகங்களில் நடித்து வந்தவர்களுக்குதான் வெகுவாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கொடுத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு வரும் தலைமுறையினர் நடிப்பை எப்படி கற்றுக் கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் வெளிநாடுகளில் இதற்காக ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் என்கிற அமைப்பு இருப்பதாகவும் அதன் மூலம் நடிப்பு கற்று தரப்படுவதாகவும் தெரிந்து கொண்டார்கள். இதனை தொடர்ந்து இந்தியாவில் புனேவில் முதன்முதலாக துவங்கப்பட்ட இன்ஸ்ட்யூட்டில் படித்து நடிகர் மோகன் சர்மா அங்கு சென்று நடிப்பதற்கான பயிற்சியை பெற்று […]

Continue Reading
vali mgr

எம்.ஜி.ஆரை சுருக்குன்னு குத்துற மாதிரி பேசிட்டேன்!.. முதலமைச்சராய் இருந்தும் வாலியிடம் பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட எம்.ஜி.ஆர்!..

MGR and Vaali: தமிழ் திரை உலகிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகர் எம்.ஜி.ஆர்தான். அவருக்கு பிறகு அந்த அளவிற்கு சினிமாவிலும் அரசியலிலும் வரவேற்பை பெற்ற இன்னொரு தலைவர் வரவில்லை என்றே கூற வேண்டும். இப்போதும் கூட எம்.ஜி.ஆர் பற்றி பொதுவெளியில் யாரும் விமர்சனம் செய்து விட முடியாது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் எம்.ஜி.ஆர் அவரை சுற்றியுள்ள நண்பர்களிடமும் பழகுபவர்களிடமும் மிகவும் […]

Continue Reading
MGR

உயிரோட இருக்கும்போதே மாலை போட்டுட்டாய்ங்களே!. கேரள மக்களால் அதிர்ச்சிக்குள்ளான எம்.ஜி.ஆர்!.

Purathi thalaivar MGR: தமிழில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஆரம்பம் முதலே அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் சினிமாவிற்கு வந்த சில காலங்களிலேயே எம்.ஜி.ஆருக்கு அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல நல்ல கருத்துக்களை கூறும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார் எம்.ஜி.ஆர். பிறகு எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வருவதற்கும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை […]

Continue Reading
mgr vijay

எம்.ஜி.ஆர் பண்ணுன அந்த விசயத்தை விஜய் பண்ணலை!.. அதான் வருத்தமா இருக்கு!.. புலம்பும் விநியோகஸ்தர்கள்!..

MGR and Vijay: திரைத்துறையில் பிரபலமாக இருந்து வரும் அதே சமயத்தில் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்கிறார் விஜய். இந்த ஒரு விஷயமே அவர் குறித்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் 100 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்கிற நிலையில் அந்த சினிமாவை விட்டுவிட்டு மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக அரசியலுக்கு விஜய் வருகிறேன் என கூறுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இது குறித்து பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் பேசும்பொழுது […]

Continue Reading
MGR vn janaki

திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்வதை அப்போதே அறிமுகம் செய்தவர் எம்.ஜி.ஆர்!.. சட்டத்தை ஏமாற்ற செய்த வேலையா?

Actor MGR: தமிழ் சினிமாவிலும் தமிழ்நாட்டு மக்களிடமும் தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் ஆரம்பக்காலக்கட்டங்களில் நாடகங்களில்தான் நடித்து வந்தார். அப்போதெல்லாம் நாடகங்களில் நன்றாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் தினசரி நாடகங்களை சென்று பார்த்து அதில் இருந்து அவர்கள் படத்திற்கான ஆட்களை தேர்வு செய்வார்கள். அப்படியாகதான் எம்.ஜி.ஆரும் தமிழ் சினிமாவிற்கு வந்தார். எம்.ஜி.ஆர் சினிமாவிற்கு வரும்போதே அவருக்கு கலைஞர் மு கருணாநிதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அரசியல் […]

Continue Reading
kannadasan mgr

இதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங்!.. எம்.ஜி.ஆர் மேல கைய வைக்காதீங்க!.. கண்ணதாசனுக்கு எச்சரிக்கை கொடுத்த சோ!..

MGR and Kannadasan: இப்போது இருக்கும் திரை துறையை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் திரைத்துறை மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்தது. சொல்லப்போனால் திரைத்துறையும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த காலகட்டம்தான் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டம். அப்போது சினிமாவில் பிரபலமாக இருந்த பலரும் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். அது குறித்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அவர்கள் பேசியும் வந்தனர். அப்படியாக கவிஞர் கண்ணதாசன் திமுக கழகத்தின் தொண்டராக இருந்து வந்தார். […]

Continue Reading