mgr ramesh kanna

சட்டத்தை ஏமாத்தி திருமணம் செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.. வழக்கு தொடர்ந்த ரமேஷ் கண்ணாவின் தந்தை!.. இப்படியும் நடந்துச்சா!..

Actor MGR: தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் மரியாதையையும் பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர், ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்கு பல நன்மைகளை செய்திருப்பதால் அரசியல் வாதியாக பலருக்கும் பிடித்த பிரபலமாக எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் குறித்து நடிகரும், உதவி இயக்குனருமான ரமேஷ் கண்ணா சில சுவாரஸ்யமான தகவல்களை அளித்திருக்கிறார். அதில் அவர் கூறும்போது நடிகர் எம்.ஜி.ஆரின் மூன்றாவது மனைவியான ஜானகி என்னுடைய அத்தை மகள்தான், என்னுடைய அப்பாவின் சகோதரியின் மகள்தான் ஜானகி. ஜானகி […]

Continue Reading
vali mgr

வாலிக்கு தராத மரியாதையை எனக்கும் தர தேவையில்லை!.. தயாரிப்பாளரையே மிரள வைத்த எம்.ஜி.ஆர்!..

Actor MGR: தமிழ் சினிமா நடிகர்களிலேயே மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு அப்போதெல்லாம் எக்கச்சக்கமான வரவேற்பு உண்டு. இதனாலேயே எம்.ஜி.ஆர் அவரது திரைப்படங்களில் அதிகம் விதிமுறைகளை போட்ட போதும் கூட அவரை வைத்து திரைப்படமெடுக்க இயக்குனர்கள் தயாராக இருந்தனர். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் அனைத்து விஷயங்களையும் அவர்தான் முடிவு செய்வார். அந்த படத்தின் பாடலில் துவங்கி நடிக்கும் நடிகர்கள், படத்தின் கதை […]

Continue Reading
kamal mgr

ஓடாத கமல் படத்துக்கு வெற்றி விழாவா? எம்.ஜி.ஆர் வரைக்கும் வந்ததற்கு காரணம் என்ன?

MGR and Kamalhaasan: பொதுவாகவே 100 ஆவது திரைப்படம் என்பது திரை பிரபலங்களுக்கு ராசி இல்லாத திரைப்படம் என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலும் அவர்களுக்கு 100 ஆவது திரைப்படம் வெற்றியை தராது. ரஜினிக்கு 100 ஆவது திரைப்படமாக ஸ்ரீ ராகவேந்திரா இருந்தது. அது வெற்றியடையவில்லை. அதே போல நடிகர் கமல்ஹாசனுக்கு 100 ஆவது படமாக ராஜப்பார்வை என்கிற திரைப்படம் இருந்தது. ராஜப்பார்வை திரைப்படம் நடித்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கமல்ஹாசன் வித்தியாசமான திரைக்கதைகளை தேடி நடிப்பவராக இருக்கவில்லை. அவர் […]

Continue Reading
mgr and jayalalitha

அந்த படத்துல ஜெயலலிதா வேண்டாம்!.. எம்.ஜி.ஆர் எவ்வளவு முயற்சி செய்தும் அனைத்தையும் தவிடு பொடியாக்கிய இயக்குனர்!..

MGR and Jayalalitha : எம்.ஜி.ஆர் திரைப்படங்களைப் பொறுத்தவரை பொதுவாக எம்.ஜி.ஆர். அவரது படங்களில் யார் யார் நடிக்க வேண்டும். யார் யார் இசையமைக்க வேண்டும் என்று படத்தை குறித்த மொத்த விஷயத்தையும் அவர்தான் தேர்வு செய்வார். இதனால் பெரும் தயாரிப்பாளர்கள் கூட அவருடன் சேர்ந்து படம் செய்வதற்கு யோசித்து வந்தனர். அப்போது மிகப் பிரபலமாக இருந்த ஏ.வி.எம் நிறுவனம் கூட எம்.ஜி.ஆரை வைத்து அன்பே வா என்கிற ஒரே ஒரு திரைப்படத்தை மட்டும் தான் தயாரித்தது. […]

Continue Reading
ilayaraja1

எவ்வளவோ படங்களில் எங்களை ஏமாத்தியிருக்காங்க!.. எம்.ஜி.ஆர் படம் குறித்து பேசிய இளையராஜா!..

Ilayaraja: தமிழில் சினிமா என்ற ஒன்று துவங்குவதற்கு முன்னால் அது நாடகமாக இருந்த காலக்கட்டத்திலேயே ஏமாற்று வேலைகள் என்பது நடந்துக்கொண்டுதான் இருந்தன. பண விஷயத்தை பொறுத்தவரை சினிமாவில் இப்போதுவரை ஏமாற்று வேலைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான சம்பவங்கள் இளையராஜாவிற்கும் நடந்துள்ளது பண்ணைப்புரம் என்கிற சிறிய கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவர் இளையராஜா. எடுத்த உடனேயே அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த இளையராஜா அப்போது காசுக்காக பல இடங்களில் […]

Continue Reading
mgr sivaji jayalalitha

சிவாஜி கூட எல்லாம் நீ நடிக்க கூடாது!.. ஜெயலலிதா நடித்த படத்தை நிறுத்திய எம்.ஜி.ஆர்… ஆனால் பின்னால் நடந்த விஷயமே வேற!..

MGR and Jayalalitha: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவருக்குமான உறவு என்பது தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த விஷயமே. 10 ஆவது முடித்த உடனே சினிமாவிற்கு வந்து நடிகையானார் ஜெயலலிதா. அப்போது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார் ஜெயலலிதா. அப்போதே எம்.ஜி.ஆருக்கும் இவருக்குமிடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வந்தனர். ஆனால் அதற்கு பிறகு ஜெயலலிதா மற்ற நடிகர்கள் படத்தில் நடிப்பது […]

Continue Reading
MGR

கவர்னருக்கு மட்டும்தான் மேலே போக அனுமதியுண்டு.. எம்.ஜி.ஆருக்கெல்லாம் கிடையாது… மக்களை வைத்தே ரூல் ப்ரேக் செய்த இயக்குனர்!..

Actor MGR: எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களிலேயே ஒரு ஜாலியான திரைப்படம் என்றால் அது அன்பே வா திரைப்படம்தான். பொதுவாக திரைப்படங்களில் மக்களை காக்கும் தலைவனாகவும், அநீதிக்கு எதிராக போராடுபவராகவும்தான் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். ஆனால் அவர் ஒரு காதல் நாயகனாக ஜாலியான ஆளாக அன்பே வா திரைப்படத்தில்தான் நடித்தார். அதே போல ஏ.வி.எம் நிறுவனத்தோடு இணைந்து அவர் நடித்த ஒரே திரைப்படம் அன்பே வா மட்டுமே. அன்பே வா திரைப்படத்தை இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கினார். இந்த திரைப்படத்தின் […]

Continue Reading
lokesh kanagaraj MGR

தமிழ் சினிமாவிலேயே அதிக சண்டைக்காட்சி உள்ள படம் லோகேஷ் படம் கிடையாது!.. எம்.ஜி.ஆர் படம்.. 200 நாள் ஓடுச்சு!..

Actor MGR: சண்டை காட்சிகளுக்கும் சினிமாவிற்கும் இடையே எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை சண்டை காட்சிகள் அதிகம் உள்ள திரைப்படங்கள்தான் அதிகமான வசூலை கொடுத்திருக்கின்றன. கே.ஜி.எஃப் பாகுபலி போன்ற திரைப்படங்கள் இதற்கு முக்கியமான உதாரணமாகும். முக்கியமாக லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுப்பதற்கும் அதில் இருக்கும் சண்டை காட்சிகளே காரணமாக இருக்கின்றன. தமிழ் சினிமாவிலேயே அதிக சண்டை காட்சிகளை கொண்ட திரைப்படம் எது என்கிற ஒரு […]

Continue Reading
MGR sivaji ganesan

பொங்கலுக்கு போட்டி போட்டு வெளியான எம்.ஜி.ஆர் சிவாஜி படம்!.. அப்போ ஹிட்டு கொடுத்தது யார் தெரியுமா?

Sivaji MGR : பொங்கலுக்கு பெறும் நடிகர்களின் திரைப்படங்கள் போட்டி போட்டுக் கொள்வது என்பது இன்று நேற்று நடப்பதில்லை. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கம் முதலே இந்த போட்டி நடந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் போட்டி இருந்த காலகட்டத்தில்தான் பொங்கலின் பொழுது திரைப்படங்கள் போட்டி போட்டுக் கொள்வது என்பது ஆரம்பமானது. ஏனெனில் விசேஷ நாட்களில் அப்போதெல்லாம் அதிகமாக திரையரங்கிற்கு செல்வதை மக்கள் பழக்கமாகக் கொண்டிருந்தனர். எனவே அப்போது போட்டி போட்டு படத்தை வெளியிட்டால்தான் நல்ல வசூலை பார்க்க […]

Continue Reading
mgr 1

எம்.ஜி.ஆரை எல்லாம் வாத்தியார்னு சொல்லுவாங்க!.. ஆனால் எம்.ஜி.ஆரே என்னை வாத்தியார்னுதான் கூப்பிடுவாறு!.. உண்மையை கூறிய பிரபலம்!.

MGR and Vaali : சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் அடையாளமாக சில படங்கள்தான் அமைகின்றன. சிலருக்கு அவர்களது முதல் படத்தை வைத்து அவர்களின் பெயர்கள் அமையும். ஜெயம் ரவி, நிழல்கள் ரவி, யோகி பாபு போன்ற நடிகர்களுக்கு தங்களுடைய முதல் திரைப்படத்தை வைத்தே ஒரு அடையாளம் உருவானது என்று கூறலாம். அதே போல படத்தில் வரும் கதாபாத்திரத்தை வைத்து சிலருக்கு அடையாளங்கள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு விஜயகாந்திற்கு கேப்டன் என்கிற பெயர் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாரதத்தின் வழியாக […]

Continue Reading
MGR

எம்.ஜி.ஆர் முதன் முதலாக பாடிய கொள்கை பாடல்!.. ஏகப்பட்ட சம்பவம் அதில் நடந்துச்சு!..

Actor MGR : தமிழ் சினிமாவில் பேரும் புகழும் பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தப்போது அனைத்து கதாபாத்திரங்களிலும் எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். அப்போது இருந்த மக்கள் சினிமாவை நிஜம் என்றே நம்பி வந்தனர். நிஜமாக நடக்கும் நிகழ்வுகளைதான் படம் பிடித்து நமக்கு காட்டுகிறார்கள் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. இதனால்தான் அவர்கள் நம்பியார் மாதிரியான வில்லன் நடிகர்களை வெகுவாக வெறுத்தார்கள். கிராம புறங்களில் நம்பியார் மாதிரியான நடிகர்கள் வந்தாலே மக்கள் தெறித்து […]

Continue Reading
MGR

எல்லாமே ப்ளாப் திரைப்படமா இருக்கு.. அதுனால எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க மாட்டேன்!.. தட்டி கழித்த ஹிந்தி நடிகர்!..

MGR : திரைப்படங்களைப் பொறுத்தவரை அவற்றை ரீமேக் செய்து வெளியிடுவது என்பது இப்போது வேண்டுமானால் எளிதான விஷயமாக இருக்கலாம். ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் அது கொஞ்சம் கடினமான விஷயமாக இருந்தது. எம்ஜிஆர் நடித்த தமிழில் பெரும் வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களை அப்போது இருந்த தயாரிப்பாளர்கள் ஹிந்தியில் அதை திரைப்படமாக்க நினைத்தனர். ஏனெனில் தமிழ் மார்க்கெட்டை விடவும் ஹிந்தி மார்க்கெட் கொஞ்சம் பெரியது. அதனால் அங்கு அந்த படம் வெளியாகும் போது அதற்கு நல்ல வரவேற்பு […]

Continue Reading