லாரன்ஸ்க்கு வில்லனாக இந்த நடிகரா?.. லோகேஷின் பென்ஸ் படத்தில் முன்னணி ஹீரோ..!
எல்.சி.யு என்கிற விஷயத்தை உருவாக்கிய பொழுது லோகேஷ் கனகராஜ் எக்கச்சக்கமான கதைகளை எழுதி வைத்துவிட்டார்.. இவர் எழுதிய எல்லா கதைகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றது. உதாரணத்திற்கு இப்பொழுது எடுக்கப்படும் பென்ஸ் திரைப்படம் கூட கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் 3 திரைப்படத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. பென்ஸ் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் பெரும்பாலும் நிறைய கதைகளை லோகேஷ் கனகராஜ் எழுதி வைத்திருப்பதால் அவற்றில் சிலவற்றை […]
Continue Reading