kamalhaasan vennira aadai murthy

இன்னைக்கு வரைக்கும் கமல் செஞ்ச அந்த காரியத்தை நான் வெளில சொல்லல!.. மனம் திறந்த வெண்ணிற ஆடை மூர்த்தி!.

Kamalhaasan : தமிழில் உள்ள சீனியர் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ஜெயலலிதா அறிமுகமான அதே திரைப்படமான வெண்ணிற ஆடை மூலமாகதான் வெண்ணிற ஆடை மூர்த்தியும் திரைத்துறைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் இயக்குனர் ஸ்ரீதர் இவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த பொழுதும் கூட தனக்கு கதாநாயகனாக நடிப்பதை விடவும் காமெடியனாக நடிப்பது தான் பிடித்திருக்கிறது என்றும் அது தான் தனக்கு மனதிருப்தியை கொடுக்கும் என்றும் கூறி வந்த வாய்ப்பை கைவிட்டு தமிழ் சினிமாவில் காமெடியனாக […]

Continue Reading
avm studio

தப்பான பேசுனது அவன்!.. நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்!.. ஏ.வி.எம் நிறுவனத்தையே ஆட விட்ட பிரபலம்!.. இப்படியும் நடந்துச்சா!..

சினிமாவில் முதுகெலும்பாக இருக்கும் சில துறைகளில் டப்பிங் ஆர்டிஸ்ட்கள் துறையும் முக்கியமானது ஆகும். நாம் பல காலங்களாக பார்த்து வரும் திரைப்படங்களில் பலரது குரல்களை டப்பிங் செய்வது வேறு ஒரு நபராகத்தான் இருக்கும். நல்ல குரல் வளம் கொண்ட பெண்கள்தான் அதிகபட்சம் நடிகைகளுக்காக டப்பிங் செய்வார்கள் நிஜக்குரலில் டப்பிங் பேசும் நடிகைகள் தமிழ் சினிமாவில் வெகு சிலரே. அப்படி இருக்கும் பொழுது ரஜினி கமல் போன்ற நடிகர்கள் பெரும் வளர்ச்சியில் இருந்த காலகட்டத்தில் டப்பிங் துறையில் வெகுவாக […]

Continue Reading
army kamal

இந்திய ராணுவத்திடம் இருந்து கமலுக்கு வந்த எச்சரிக்கை!. பப்ளிசிட்டிக்காக பண்ணுன வேலை தப்பா முடிஞ்சுட்டு!..

Kamalhaasan: அரசியலுக்கு சென்ற கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் திரும்பவும் ஒரு முக்கிய முன்னேற்றமாக விக்ரம் திரைப்படம் அமைந்தது. விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசனே தயாரித்து நடித்தார். வெகுகாலங்களுக்கு பிறகு கமலஹாசன் தயாரித்து அவரே நடித்து நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படமாக விக்ரம் திரைப்படம் இருந்தது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளராக நிறைய திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டார் கமல்ஹாசன். அதனை தொடர்ந்து சிம்பு சிவகார்த்திகேயன் மாதிரியான பெரும் நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் […]

Continue Reading
kamalhaasan

100 ரூபா கூட காசா கைல வாங்கல!. இயக்குனருக்கு பெரும் லாபத்தை பெற்று கொடுத்த கமல்ஹாசன்!..

Kamalhaasan: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்சமயம் பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கமல்ஹாசன் இவ்வளவு பெரிய வெற்றி நாயகனாக மாறுவார் என்பது அப்போது இருந்த நடிகர்களே எதிர்பார்க்காத விஷயம் ஆகும். ஏ.வி.எம் சரவணனே ஒருமுறை பேட்டியில் கூறும்போது கமல்ஹாசன் இவ்வளவு திறமைகள் கொண்டவர் என அப்போது எனக்கு தெரியாது என்றே கூறியிருந்தார். இந்த நிலையில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கூட […]

Continue Reading
shanthi kamalhaasanj

16 வயது நடிகையை ஏமாற்றி திருமணம் செய்த ஒளிப்பதிவாளர்!.. கமல்ஹாசனுடன் நடந்த மோதல்!..

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள பல பிரபலங்களின் பின்னணி கதை பலருக்கும் தெரியாத விஷயமாகும். தங்களது வாழ்க்கையில் பல வகையான துன்பங்களை அவர்கள் அனுபவித்து வந்தாலும் ஆக்‌ஷன் என்கிற ஒரு வார்த்தையை கேட்டப்பிறகு மொத்தமாக தங்கள் சொந்த வாழ்க்கையை விட்டுவிட்டு சினிமாவிற்குள் நடிகராக மாறி இருப்பார்கள். அப்படி வாழ்க்கையில் பல வித துன்பங்களை சந்தித்ததவர்தான் நடிகை சாந்தி. மிக இளமையாக இருக்கும்போதே இவர் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில் வந்தார். சினிமாவில் நடிக்க துவங்கும்போது […]

Continue Reading
sivakarthikeyan

இந்த மாதிரி கதையெல்லாம் வாங்க மாட்டோம் ப்ரோ!.. எஸ்.கே படத்திற்கு நோ சொன்ன வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்!.. இதுதான் காரணமாம்!..

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவருக்கு ஒரு படம் வெற்றியை கொடுத்தால் அடுத்தப்படம் தோல்வியை கொடுத்துவிடுகிறது. உதாரணத்திற்கு டான் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு வந்த ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு வந்த மாவீரன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. கதை ரீதியாகவும் அது நல்ல வரவேற்பை பெற்ற கதையாக அது இருந்தது. அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அயலான். அயலான் திரைப்படத்தை பொறுத்தவரை […]

Continue Reading
kamalhaasan ilayaraja

எல்லாமே நீங்களே வச்சிக்கிட்டா எப்புடி? எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்க!.. ஓப்பனாக இளையராஜாவை கலாய்த்த கமல்ஹாசன்!.

Ilayaraja and Kamalhaasan: இளையராஜா இசையமைத்த பாடல்களில் எக்கச்சக்கமான பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இளையராஜாவை பொருத்தவரை இசையமைத்த எல்லா பாடல்களுமே அவரே இசையமைத்தது என்று கூற முடியாது. சில படங்களுக்கு அப்போது அவரது தம்பி கங்கை அமரனும் இசையமைத்திருக்கிறார். இளையராஜாவிற்கு அதிகமான பட வாய்ப்புகள் வர துவங்கிய பிறகு பாடல் இசைப்பதில் கங்கை அமரனும் சேர்ந்து தான் பணி புரிந்தார். நாம் இளையராஜா இசையமைத்ததாக நினைக்கும் பல பாடல்கள் கங்கை அமரன் […]

Continue Reading
kamalhaasan manjummel boys

கமலுக்கும் அந்த படத்துக்கும் தொடர்பில்லை!.. மலையால சினிமாவை கமல் சாரே வளர விட மாட்டார்!.. மஞ்சுமல் பாய்ஸ் வசனகர்த்தா ஓப்பன் டாக்!..

Manjummel Boys : தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்ற திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. அது ஒரு மலையாள படம் என்பதை மறந்து அதை ஒரு தமிழ் படமாக நினைத்தே தான் பார்த்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள். படத்திற்கு வசனத்தை எழுதிய க்ளைட்டன் என்பவரிடம் பேட்டி எடுக்கும் பொழுது அவர் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருந்தார். சொல்ல போனால் அவரே தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். அவர் கூறும் பொழுது படத்தின் பாதி […]

Continue Reading
director shankar sj surya

ஒரே சம்பளத்தை கொடுத்து ரெண்டு படம் எடுத்தா எப்புடி? எஸ்.ஜே சூர்யாவுக்கே விபூதி அடித்த இயக்குனர்!..

SJ Surya : சினிமாவைப் பொறுத்தவரை அதில் சின்ன சின்ன நடிகர்களுக்கு தான் தினசரி சம்பளம் என்கிற வகையில் சம்பளம் வழங்கப்படும். பெரிய நடிகர்களுக்கெல்லாம் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் என்று படம் துவங்கும்போதே பேசப்பட்டுவிடும். அந்த படத்திற்க்கான சம்பளத்தை அவர்கள் பெற்றுவிட்டு படம் எவ்வளவு நாட்களாக இருந்தாலும் நடித்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ரஜினிகாந்த் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு சம்பளமாக அவர் 150 கோடி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது கிட்டத்தட்ட […]

Continue Reading
actor kamalhaasan

சமீபத்தில்தான் கோடம்பாக்கம் இப்படி கெட்டு போனுச்சு!.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் கமல்ஹாசன்!..

Kamalhaasan: கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வந்தார் கமல்ஹாசன். ஆனால் அவர் தயாரிப்பில் உருவான பல படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தப்போதுக்கூட கமல்ஹாசன் அதற்காக பெரிதாக சந்தோஷப்படவில்லை என திரைத்துறையினர் மத்தியில் பேச்சு இருந்தது. கமல்ஹாசன் நடித்த குணா, ஆளவந்தான், விருமாண்டி போன்ற திரைப்படங்களில் கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடியும். ஒருமுறை […]

Continue Reading
indian 2

அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் இத்தனை கோடி வேணும்!.. லைக்கா நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் ஷங்கர்!..

Director Shankar: பொதுவாகவே பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் இயக்க கூடியவர் இயக்குனர் ஷங்கர். படம் குறைவான பட்ஜெட்டில் இருந்தாலும் பாடலுக்கே எக்கச்சக்கமாக செலவு செய்பவர் ஷங்கர். இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் திரைப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இவை இல்லாமல் ரஜினி நடிக்கும் வேட்டையன் மற்றும் அஜித் நடிக்கும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இப்படி வரிசையாக பெரும் படங்களாக […]

Continue Reading
rajinikanth kamalhaasan

பாரதிராஜாவோட ரஜினியை கம்பேர் பண்ணி பேசுனா கடுப்பாயிடுவேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்!..

Rajinikanth and Kamalhaasan: எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களுக்குள் சண்டை என்பது அதிகமாக இருக்கும். ஆனால் போட்டி நடிகர்களாக இருந்தப்போதும் கூட இப்போது வரை நண்பர்களாகவே இருந்து வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்தான். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தப்போதே கமல் பிரபலமான நடிகராக இருந்தார். எப்படியாவது நடிகர் கமலுக்கு நிகரான சம்பளத்தை பெற்று விட வேண்டும் என்பதுதான் ரஜினியின் அப்போதைய ஆசையாக இருந்தது. ஆனால் இப்போது கமலைவிட அதிக […]

Continue Reading