kamal vishal

கமல் அன்னைக்கு சொன்னப்ப எல்லோரும் வச்சு செஞ்சோம்!.. இப்ப அதுவே நிஜமாயிடுச்சா!.. கேள்வி கேட்கும் விஷால்!.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷால் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார் விஷால். இந்த இரு படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. எனவே ரத்னம் திரைப்படமும் வரவேற்பை பெறும் திரைப்படமாக இருக்கும் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பல இடங்களில் […]

Continue Reading
kamal lingusamy

கமல் செஞ்ச வேலையால்தான் என் படம் ஓடாம போச்சு!.. புலம்பும் இயக்குனர் லிங்குசாமி!.

ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. அதற்கு பிறகு சண்டக்கோழி, ரன் என பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். தயாரிப்பாளராகவும் இவர் சில திரைப்படங்களில் பணிப்புரிந்துள்ளார். அப்படியாக கமலோடு பணிப்புரிந்த அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது உத்தமவில்லன் திரைப்படம் எனக்கு பெரிய ஏமாற்றம் என்றுதான் கூற வேண்டும். முதன் முதலில் அந்த படத்தை நான் தயாரிக்க ஒப்புக்கொண்டப்போது அது முழு கமர்ஷியல் படமாக இருந்தது. […]

Continue Reading
kamalhaasan manikandan

இத்தனை தடவை உத்தம வில்லன் பார்த்தும் இதை கவனிச்சது கிடையாது!.. வியக்க வைத்த நடிகர் மணிகண்டன்!..

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகராவார். அவர் நடித்த பல படங்களில் பொதுவாக பல விஷயங்களை அவர் பேசியிருப்பார். ஆனால் மேலோட்டமாக படத்தை பார்க்கும்போது அது புரியாது. அப்படியாக உத்தம வில்லன் திரைப்படத்தில் நுட்பமாக கமல்ஹாசன் காட்சிப்படுத்திய விஷயங்களை விளக்கியுள்ளார் நடிகர் மணிக்கண்டன். அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல்ஹாசன் இரணியனாக நடித்திருப்பார் கமல்ஹாசன். எவ்வளவோ நாடகங்கள் இருக்கும்போது கமல்ஹாசன் ஏன் இரணியன் நாடகத்தை போட வேண்டும். ஏனெனில் அவரது […]

Continue Reading
kamalhaasan mohan g

நிஜத்தில் ஊழல் பக்கம் நிற்பார்!.. கமலை வச்சி செய்த இயக்குனர் மோகன் ஜி!..

பிரபலமான சினிமா நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். வெகு நாட்களாகவே கட்சி ஒன்று துவங்கி அரசியல் சேவை செய்ய வேண்டும் என்பது கமல்ஹாசனின் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கினார் கமல்ஹாசன். இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 142 தொகுதிகளில் கமல்ஹாசனின் கட்சியானது போட்டியிட்டது. அதில் பெரிதாக அவர் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட தொடர்ந்து கட்சி சார்ந்த விஷயங்களை […]

Continue Reading
kamalhaasan thalaivasal vijay

கமல் செஞ்ச அந்த காரியத்தால செம கடுப்புல இருந்தேன்!.. என்ன விட சின்ன நடிகர்கள் கூட அதை பண்ணல!.. மனம் வருந்திய நடிகர்!..

குழந்தை நட்சத்திரமாக கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் அறிமுகமாகி இப்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை கதாபாத்திரமாக அவர் அறிமுகமானப்போதே அவர் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என்கிற ஆசை கமல்ஹாசனுக்கு தொடர்ந்து இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான […]

Continue Reading
k balachander

என்னய்யா இப்படியே சுத்திட்டு இருக்க!. வா வந்து கமலை வச்சி படம் எடு!. உதவி இயக்குனருக்கு பாலச்சந்தர் வாங்கி கொடுத்த வாய்ப்பு!.

தமிழ் சினிமாவில் பல புதிய முகங்களை அறிமுகம் செய்த இயக்குனர்களில் இயக்குனர் கே.பாலச்சந்தர் முக்கியமானவர். தமிழ் சினிமாவிற்கு நடிகர் ரஜினிகாந்தையே இவர்தான் அறிமுகம் செய்து வைத்தார். ஒருவருக்கு திறமை இருக்கிறது என தெரிந்தால் அவர்களை சுய முயற்சியில் சினிமாவிற்குள் கொண்டு வந்துவிடுவார் பாலச்சந்தர். உதாரணத்திற்கு ரஜினிகாந்தை முதன் முதலாக கர்நாடகாவில் உள்ள நடிப்பு பயிற்சி பள்ளியில்தான் சந்தித்தார் கே.பாலச்சந்தர். முதல்முறை அவரை பார்த்தப்போதே அவர் சிறப்பான நடிகராக வருவார் என நினைத்தார் பாலச்சந்தர். எனவே நீ கர்நாடகாவில் […]

Continue Reading
kamalhaasan bharathiraja

என்னைய பார்த்தா எப்படி தெரியுது!.. நீ சொல்றதை நான் நம்பணுமா?.. கமல் படத்தை பார்த்து இயக்குனரிடம் கடுப்பான பாரதிராஜா!.

தமிழில் 16 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படங்கள் எனலாம். அதற்கு பிறகு தமிழில் அறிமுகமான பல இயக்குனர்களுக்கும் இயக்குனர் பாரதிராஜா மீது அதிக மரியாதை இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். முதல் படமாக அவர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு சத்யா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் […]

Continue Reading
parthiban kamalhaasan

மணிரத்தினத்துக்கே இப்ப கமல் பத்தல!.. ஆனா நான் திறமையை நம்பி நிக்கிறேன்!.. வெளிப்படையாக பேசிய பார்த்திபன்!.

1989 இல் புதிய பாதை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். பார்த்திபனை பொறுத்தவரை அவருக்கு கதாநாயகன் ஆக வேண்டும் என்றுதான் ஆசை இருந்தது. ஆனால் அப்போது பெரும்பாலான நடிகர்கள் முதலில் பாக்கியராஜின் உக்தியைதான் பயன்படுத்தினர். முதலில் இயக்குனராகிவிட்டு பிறகு கதாநாயகனாவது. அந்த வகையில் பார்த்திபனும் கதாநாயகன் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைக்கதைகளை முயற்சித்து வரும் பிரபலங்களில் கமல்ஹாசனுக்கு பிறகு முக்கியமானவர் பாக்கியராஜ். நிறைய புது வித திரைப்படங்களை இவர் […]

Continue Reading
kamalhaasan gautham menon

25 நாள் கமல் பேசியும் அந்த படத்தை மறுத்துட்டேன்!.. எனக்கு பிடிச்சாதான் பண்ண முடியும்!. சிறப்பான படத்தை மிஸ் செய்த கௌதம் மேனன்!.

தமிழில் காதல் படங்கள் மற்றும் க்ரைம் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் மேனன். எவ்வளவிற்கு காதலை மக்கள் மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போல அழகாக காட்டுகிறாரோ அதே போல ரத்தம் சொட்ட சொட்ட க்ரைம் திரைப்படங்களையும் அவரால் செய்ய முடியும். இந்த நிலையில் பாக்கியராஜிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கௌதம் மேனன் பேசும்போது சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். பாக்கியராஜிற்கு முன்பு வரை திரைப்படத்தின் கதை, வசனம் போன்றவற்றை எழுதுவதற்கு தனி ஆட்கள் […]

Continue Reading
kamalhaasan ilayaraja

ரெண்டு இண்டர்வெல் விட்டா எவனும் படத்துக்கு வர மாட்டான்!.. 17000 அடி படமெடுத்து திக்கு முக்காடிய கமல்!.. உதவிக்கரம் நீட்டிய இளையராஜா!.

கமல்ஹாசனை பொறுத்தவரை அவர் வித்தியாசமான பல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அதில் மைக்கேல் மதன காமராஜனும் முக்கியமான திரைப்படமாகும். இப்போது உள்ள தலைமுறையினரும் பார்த்து ரசிக்கும் வகையில் அந்த திரைப்படம் அமைந்திருக்கும். அந்த படத்தில் மொத்தம் 4 வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருப்பார். அந்த படத்தை படமாக்கும்போது அதில் படத்திற்கான ப்ளாஸ்பேக் காட்சிகளையும் சேர்த்தே படமாக்கினர். படத்தை எல்லாம் எடுத்து முடித்துவிட்டு பார்த்தப்போது மொத்தமாக அந்த படம் 17000 அடிகள் இருந்தது. அதை பார்த்ததும் படக்குழுவினரே அதிர்ச்சியடைந்தனர். […]

Continue Reading
ashok selvan kamalhaasan

கமல் படத்தின் ரீமேக்கிற்கு தயாராகும் அசோக் செல்வன்!.. இளையராஜா பாட்டும் இருக்குமா?

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அசோக் செல்வன். சூது கவ்வும் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு பெரிதாக காமெடி காட்சிகள் கூட அமையவில்லை. ஆனாலும் அடுத்தடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த பீட்சா 2, தெகிடி மாதிரியான திரைப்படங்களுக்கு நல்ல வெற்றி கிடைத்தது. மேலும் இதன் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து […]

Continue Reading
kamalhaasan saruhaasan

இவங்க பண்ணுன 50 வருஷ அரசியலுக்கு எதிரா நிக்கிறான் என் தம்பி!.. கமல்ஹாசன் குறித்து பேசிய சாருஹாசன்!..

சிறுவயதிலேயே தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகனாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனை பொறுத்தவரை அவர் சாதாரண நடிகர் என்று மட்டும் கூறிவிட முடியாது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் அதிக முயற்சி எடுத்தவர் கமல்ஹாசன். ரஜினி கமல்ஹாசன் இருவருக்குமிடையே போட்டி இருந்த பொழுது பெரும்பாலும் இவர்கள் இருவரது திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. ஒரு காலங்கள் சினிமாவில் இருந்த கமல்ஹாசன் அதற்கு பிறகு தனியாக கட்சி ஒன்றை துவங்கினார். அவர் […]

Continue Reading