மாநாடு நடிகை நடிப்பில் வரும் மாயாஜால சூப்பர் ஹீரோ படம்.. Lokah – Chapter 1 – Chandra

மலையாளம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். கல்யாணி பிரியதர்ஷன் தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரியதர்ஷனின் மகள் ஆவார். இந்த நிலையில் இவரது நடிப்பில் லோகா என்கிற ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் பல பாகங்களாக வர இருக்கிறது. துல்கர் சல்மான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது படம் முழுக்க முழுக்க ஒரு மாயாஜால படமாக தெரிகிறது. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மாயாஜால […]

Continue Reading
kalyani-priyadharshan

விளையாட்டு வீரரிடம் இருந்து வந்த விலை மதிப்பற்ற பரிசு!.. ஆடிப்போன நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்!..

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாவார். இவர் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ப்ரியதர்ஷனின் மகள் ஆவார். இவர் முதன் முதலில் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவருக்கு அதிகமாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு மலையாள சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நிறைய மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார் கல்யாணி ப்ரியதர்ஷினி. இதற்கு நடுவே தமிழில் சிம்பு நடித்த மாநாடு […]

Continue Reading

மஞ்சள் உடை தேவதை! – அரபு உடையில் கல்யாணி ப்ரியதர்ஷன்!

2000களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் ப்ரியதர்ஷன் முக்கியமானவர். நடிகை த்ரிஷாவை சினிமாவிற்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். இவரது மகள்தான் கல்யாணி ப்ரியதர்ஷன். திடீரென சினிமாவின் மேல் ஈர்ப்பு வந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். இதையடுத்து புத்தம் புது காலை, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் […]

Continue Reading

கல்யாணி பிரியதர்ஷனின் அசத்தும் புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோ திரைப்படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் இவருக்கும் அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலுமே இவர் படம் நடித்து வருகிறார். நேர்த்தியான உடை அழகு, சிரிப்பழகு போன்றவற்றை கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கல்யாணி. தமிழில் மாநாடு திரைப்படம் இவருக்கு நல்ல திரைப்படமாக அமைந்தது. மலையாளத்தில் […]

Continue Reading