மஞ்சள் உடை தேவதை! – அரபு உடையில் கல்யாணி ப்ரியதர்ஷன்!

2000களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் ப்ரியதர்ஷன் முக்கியமானவர். நடிகை த்ரிஷாவை சினிமாவிற்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார்.

இவரது மகள்தான் கல்யாணி ப்ரியதர்ஷன். திடீரென சினிமாவின் மேல் ஈர்ப்பு வந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.

தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார்.

இதையடுத்து புத்தம் புது காலை, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமசோடு இவர் நடித்த தள்ளுமாலா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கல்யாணி ப்ரியதர்ஷன்

Refresh