மாநாடு நடிகை நடிப்பில் வரும் மாயாஜால சூப்பர் ஹீரோ படம்.. Lokah – Chapter 1 – Chandra

மலையாளம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். கல்யாணி பிரியதர்ஷன் தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரியதர்ஷனின் மகள் ஆவார். இந்த நிலையில் இவரது நடிப்பில் லோகா என்கிற ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் பல பாகங்களாக வர இருக்கிறது. துல்கர் சல்மான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது படம் முழுக்க முழுக்க ஒரு மாயாஜால படமாக தெரிகிறது. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மாயாஜால […]

Continue Reading

மஞ்சள் உடை தேவதை! – அரபு உடையில் கல்யாணி ப்ரியதர்ஷன்!

2000களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் ப்ரியதர்ஷன் முக்கியமானவர். நடிகை த்ரிஷாவை சினிமாவிற்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். இவரது மகள்தான் கல்யாணி ப்ரியதர்ஷன். திடீரென சினிமாவின் மேல் ஈர்ப்பு வந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். இதையடுத்து புத்தம் புது காலை, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் […]

Continue Reading
Premgi

அத்தனை அழகிகளும் ஒரே போட்டோவில்..! வாய் பிளந்த பிரேம்ஜிக்கு நடிகை சொன்ன பதில்!

தென்னிந்திய சினிமாவில் சமீப காலங்களில் இளம் நடிகைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நயன்தாரா, காஜல், சமந்தா என பலர் தென்னிந்திய சினிமா மார்க்கெட்டை நீண்ட காலமாக கைக்குள் வைத்திருந்தனர். இப்போது பிரியங்கா மோகன், க்ரித்தி ஷெட்டி, சாய் பல்லவி என இளம் நடிகைகளால் தென்னிந்திய சினிமாக்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மனமும் நிறைந்து வருகிறது. சமீபமாக பிரியங்கா மோகன் டாக்டர், டான் படங்கள் மூலமாக கவர்ந்துள்ளார். தற்போது தென்னிந்திய மொழி சினிமாக்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளாக உள்ள பிரியங்கா […]

Continue Reading