சிவக்குமாருக்கு பெரும் துரோகத்தை செஞ்சிட்டார் அமீர்!.. கார்த்தி அமீர் சண்டை குறித்து கூறிய பயில்வான் ரங்கநாதன்!.
Tamil Actor Karthi :மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பருத்திவீரன், ராம் மாதிரியான…
