கூலி திரைப்படத்தில் வரும் அடுத்த பாடல்.. வெளிவந்த அப்டேட்..!
நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து ரஜினி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் திரைப்பட ரசிகர்களுமே இந்த படம் குறித்து ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் என்பதால் கமர்ஷியலாக சிறப்பான படமாக இருக்கும். தமிழில் ஆக்ஷன் திரைப்படங்களில் எல்லா காலங்களிலும் மாஸ் ஹீரோவாக இருந்தவர் நடிகர் ரஜினி. அவரை வைத்து லோகேஷ் இயக்குகிறார் என்பதே பலருக்கும் […]
Continue Reading