என்னய்யா இப்படியே சுத்திட்டு இருக்க!. வா வந்து கமலை வச்சி படம் எடு!. உதவி இயக்குனருக்கு பாலச்சந்தர் வாங்கி கொடுத்த வாய்ப்பு!.
தமிழ் சினிமாவில் பல புதிய முகங்களை அறிமுகம் செய்த இயக்குனர்களில் இயக்குனர் கே.பாலச்சந்தர் முக்கியமானவர். தமிழ் சினிமாவிற்கு நடிகர் ரஜினிகாந்தையே இவர்தான் அறிமுகம் செய்து வைத்தார். ஒருவருக்கு ...











