கேப்டன் குடும்பத்துக்கு போன் செய்த விஜய்… இன்னமும் பழசை மறக்கல.!

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் விஜயகாந்த் சினிமாவில் அறிமுகம் ஆன அதே சமயத்தில்தான் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரும் இயக்குனராக அறிமுகமானார். அந்த சமயத்தில் விஜயகாந்தை வைத்து சந்திரசேகர் இயக்கிய படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. அதனால் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தனர். மேலும் எஸ்.ஏ சந்திரசேகருக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார் விஜயகாந்த். விஜய் ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்தப்போது […]

Continue Reading
shanmuga pandiyan ponram

பெரும் நடிகர்களை வச்சி படமெடுத்த இயக்குனருக்கே இந்த கதியா!.. உதவிக்கேட்டு விஜயகாந்த் மகனிடம் சென்ற இயக்குனர்!.

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் பொன்ராம். இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு முன்பு வரை சிவகார்த்திகேயனை பேரும் கதாநாயகனாக தமிழ் சினிமா ரசிகர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்த பொழுது சிவகார்த்திகேயனை விடவும் நடிகர் விமலுக்குதான் அதிக வரவேற்பு இருந்தது. ஏனெனில் அப்போது விமல் நடித்த களவாணி திரைப்படம் ஏற்கனவே […]

Continue Reading