வேண்டாம் என சத்யராஜ் மறுத்த திரைப்படம்!.. அவருக்கு போட்டியாகவே வெளியிட்ட கே.எஸ் ரவிக்குமார்!. எந்த படம் தெரியுமா?.
விஜயகாந்த் சரத்குமார் எல்லாம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்த காலக்கட்டத்தில் அதே அளவிற்கு வரவேற்பை பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் சத்யராஜ். விஜயகாந்தை போலவே ஒரே ...

















