santhanam balaji

சந்தானத்துக்கு பதிலா சினிமாவுக்கு வரவிருந்த நடிகர் இவர்தான்!.. எடுத்த ஒரு முடிவில் வாழ்க்கையே மாறிப்போயிடுச்சு!..

திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். நடிகர் சந்தானம் திரைத்துறைக்கு வருவதற்கு முக்கிய காரணம் விஜய் டிவி என்பது அனைவரும் அறிந்த விஷயம். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா எனும் நிகழ்ச்சியில் கதாநாயகனாக நடித்து வந்த சந்தானத்திற்கு அதன் மூலமாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதன்முதலாக லொள்ளு சபாவில் சந்தானம் சேர்ந்த பொழுது அந்த நிகழ்ச்சியில் அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை. அப்பொழுது பாலாஜி என்கிற ஒருவர்தான் லொள்ளு […]

Continue Reading
arya santhanam

நிறைய ஆட்டம் போட்டுட்டு இருந்தான்!.. இப்ப அமுக்கி உக்கார வச்சிட்டாங்க!.. ஆர்யா குறித்து பேசிய சந்தானம்!..

Actor Santhanam: சின்ன திரையில் நகைச்சுவை கலைஞராக இருந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் என்பது இல்லாமல்தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது நகைச்சுவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து அஜித், ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க துவங்கினார். மேலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் காமெடி திரைப்படங்களில் சந்தானத்திற்குதான் முக்கியமான கதாபாத்திரம் […]

Continue Reading
simbu

அந்த படத்துல வந்த சீன் நிஜமாவே எனக்கு நடந்தது!.. நடு ராத்திரியில் போலீஸிடம் சிக்கிய சந்தானம்!.. அட பாவமே!..

Actor Santhanam: ஒரு காலத்தில் தமிழ் சினிமா பிரபலங்களால் வெகுவாக வெறுக்கப்பட்டவர் என்றால் அது நடிகர் சந்தானம்தான். ஏனெனில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்கிற தொடரின் மூலமாகத்தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சியை பொருத்தவரை தமிழ் சினிமாவில் அப்போது வெளியாகி இருந்த திரைப்படங்களை கேலி செய்யும் வகையாக மறு உருவாக்கம் செய்வதுதான் லொள்ளு சபா நிகழ்ச்சியின் முக்கிய கருவே. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனில் துவங்கி விஜய் அஜித் வரை பலரையும் […]

Continue Reading
bonda mani

கடைசி காலத்தில் இவ்வளவு கஷ்டமா!.. கே.எஸ் ரவிக்குமாரிடம் எல்லாம் கெஞ்சிய போண்டா மணி!.. அவ்வளவுதான் சினிமா…

Actor Bonda Mani: சினிமாவை பொறுத்தவரை எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கூட அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லை என்கிற நிலையில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது. சினிமாவில் பெரும் ஜாம்பவான்களாக இருந்த சந்திரபாபு சாவித்திரி மாதிரியான பிரபலங்களே வாய்ப்பை இழந்து கடைசி காலத்தில் கஷ்டப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது சின்ன நடிகர்கள் நிலையை தனியாக சொல்ல தேவையில்லை. வடிவேலுவோடு சேர்ந்து காமெடி செய்யும் முக்கிய நடிகர்களில் போண்டா மணியும் ஒருவர். போண்டா மணியின் காமெடிக்கு நல்ல வரவேற்புகள் இருந்தாலும் […]

Continue Reading
shakila vijay

அய்யோ அக்கா செருப்பை எல்லாம் எடுக்காத!.. ஷகிலாவிற்கு பயந்து ஓடிய தளபதி!.. இது வேற நடந்துச்சா!.

Thalapathy Vijay : என்னதான் விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் கூட அவர் மற்ற நடிகர்களிடம் மிகவும் நல்ல முறையில் பழகக் கூடியவர் என்பது பலரும் கூறும் விஷயமாகும். லியோ திரைப்படத்தின் படபிடிப்பு நடந்த போது கூட அதில் ஒரு காட்சிக்கு மட்டும் நடிக்க வந்த நடிகர் வையாபுரியிடம் மிகவும் நட்பாக பேசினாராம் விஜய். ஏனெனில் விஜய்யுடன் ஏகப்பட்ட திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் வையாபுரி. இந்த நிகழ்வுகளை வையாபுரி ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இதே போல […]

Continue Reading
vadakkupatti ramasamy

எத்தனை தடவையா கீழ தள்ளி விடுவீங்க!.. வடக்குப்பட்டி ராமசாமி படப்பிடிப்பில் அவதிக்குள்ளான காமெடி நடிகர்!..

Vadakkuppatti ramasamy movie: காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சந்தானம் தொடர்ந்து தமிழின் முக்கியமான காமெடி நடிகராக மாறினார். சந்தானம் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவரது காமெடிக்காகவே வெற்றியை பெற்றன. இதனை தொடர்ந்து ஒரு காமெடி கதாநாயகனாக நடிப்பதற்கு முடிவு செய்தார். அதனை தொடர்ந்து அடுத்து கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகனாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சந்தானம் தற்சமயம் வடக்குப்பட்டி ராமசாமி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும் […]

Continue Reading
vadakkupatti ramasamy

டிடி ரிட்டன்ஸை விட காமெடியா இருக்கா!.. எப்படியிருக்கு வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம்!..

Vadakkupatti Ramasamy: காமெடி நடிகராக இருந்து வந்த சந்தானம் கதாநாயகனாக நடிக்க துவங்கியது முதல் தொடர்ந்து காமெடி கதாநாயகனாகதான் நடித்து வருகிறார். ஓரளவு அது மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இருப்பதால் அந்த மாதிரியான திரைப்படங்களுக்கு வரவேற்பும் இருந்து வருகிறது. ஆனால் சில திரைப்படங்களில் சந்தானம் காமெடி செய்தாலும் கூட மற்றவர்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றுதான் கூற வேண்டும். தில்லுக்கு துட்டு மாதிரியான திரைப்படங்கள் சந்தானம் திரைப்படங்களில் நல்ல நகைச்சுவையான திரைப்படங்களாக அமைந்துள்ளன. அந்த வகையில் தற்சமயம் […]

Continue Reading
periyar santhanam

நான் கும்புடுற கடவுளுக்கு தெரியும்.. என்ன பத்தி!.. பெரியார் சர்ச்சை குறித்து பதிலளித்த சந்தானம்!..

Actor Santhanam: தமிழில் உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் முக்கியமானவர் சந்தானம். சந்தானம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது அவருக்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தன. தொடர்ந்து நடித்து வந்த சந்தானம் பிறகு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார. திரைப்படங்களாக இருந்தாலும் கூட காமெடி திரைக்கதைகளை கொண்ட திரைப்படங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சந்தானம். பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களாகவே இருக்கும். ஏனெனில் சந்தானம் சம்பளமும் குறைவாகதான் தற்சமயம் வாங்கி வருகிறார். […]

Continue Reading
Santhanam

திருடன் கூட பழக்கம் வச்சிக்கிட்டது தப்பா போச்சு!.. சந்தானம் வீடு தேடி வந்த போலீஸ்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!..

Actor Santhanam: தமிழில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். சந்தானம் நடிக்கும் திரைப்படங்களிலேயும் கூட அவர் காமெடி கதாநாயகனாகதான் நடித்து வருகிறார். பொதுவாக காமெடி நடிகர்கள் நிஜமாக வாழ்க்கையில் உள்ள மாந்தர்களை அடிப்படையாக கொண்டுதான் தங்களுடைய காமெடி கதாபாத்திரங்களையும் உருவாக்குவார்கள். உதாரணத்திற்கு வடிவேலு திரைப்படங்களில் செய்யும் காமெடி கதாபாத்திரங்கள் எல்லாம் மதுரையில் அவர் நிஜமாக பார்த்த கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான். அந்த வகையில் சிறுத்தை படம் தயாரான […]

Continue Reading
santhanam jaggi

ஜக்கி வாசுதேவோட சீடர்ல அவரு… பெரியாரை கலாய்த்ததால் சந்தானத்தை பிரித்த பத்திரிக்கையாளர்!.

Actor Santhanam : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்சமயம் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். சந்தானம் கதாநாயகனாக ஆன பிறகு கூட தொடர்ந்து காமெடி கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது திரைப்படங்களுக்கு ஓரளவு வரவேற்பு உண்டு என்று கூறலாம். அவரது ஏ1, தில்லுக்குதுட்டு மாதிரியான சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன என்றாலும் சந்தானம் நடிக்கும் அதிக திரைப்படங்கள் வெகுவாக வரவேற்பை பெறுவதில்லை என்றே கூற வேண்டும். […]

Continue Reading
santhanam muiskanth

அந்த விஷயத்துல சந்தானத்தை பார்த்தா வியப்பா இருக்கு!.. தமிழ் சினிமாவில் யாருமே செஞ்சது இல்ல!.. ஓப்பனாக கூறிய முனிஸ்காந்த்!.

Actor santhanam: விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த பலரும் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றனர். அப்படி தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று வந்தவர் தான் நடிகர் சந்தானம். நடிகர் சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் ஜீவா சிம்பு மாதிரியான நடிகர்கள் அவரது நடிப்பிற்கு ரசிகர்களாக இருந்தனர். இதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பை பெற்ற சந்தானம் கொஞ்ச நாட்களில் காமெடியனாக நடித்து வந்தார். பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் […]

Continue Reading

ரூம்ல பூட்டி படத்தை போட்டுட்டாரு… பவர் ஸ்டாரிடம் வசமாக சிக்கிய சந்தானம்!.

கவுண்டமணிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கவுண்டர் அடித்தே பிரபலமானவர் நடிகர் சந்தானம். பல திரைப்படங்கள் நடிகர்களுக்காக ஓடியதோ இல்லையோ சந்தானத்திற்காக ஓடியது. உதயநிதி மாதிரியான சில நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவதற்கு உதவியதே சந்தானம்தான். சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்கிற படத்தில் நடிக்கும்போது அதில் மூன்றாவது கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்து கொண்டிருந்தனர். அப்போது எங்கயோ பவர் ஸ்டார் நடித்த லத்திகா திரைப்படத்தின் போஸ்டரை பார்த்த சந்தானம் இவரை நடிக்க […]

Continue Reading