ஏண்டா அந்த படத்துல நடிச்சோம்னு ஃபீல் பண்ணியிருக்கேன்!.. ஓப்பனாக கூறிய சந்தானம்.

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் சந்தானம். வடிவேலுவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சந்தானம். காமெடியனாக நடித்து வந்த சந்தானம் நாளடைவில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். காமெடி கதாநாயகனாக இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்சமயம் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் கூட எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்சமயம் நடிகர் சந்தானமும் கூட அதிகமாக பேட்டிகள் கொடுத்து வருகிறார். சில […]

Continue Reading
arya sanathanam

எனக்கு ஆர்யா கார் ஓட்டணும்.. அதான் ஆசை!.. வெளிப்படையாக கூறிய சந்தானம்!..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்தானம். காமெடியில் பல வகையான உச்சத்தை தொட்ட பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டார். எடுத்த உடனேயே சீரியஸான கதாநாயகனாக நடித்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் முதலில் காமெடி கதாநாயகனாக நடித்தார் சந்தானம். போக போக அவரது திரைப்படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளையும் சேர்க்க துவங்கினார். இப்போது அவர் ஆக்‌ஷன் படம் நடித்தாலும் கூட அதை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஹீரோவாக நடிக்க துவங்கினாலும் […]

Continue Reading

இன்னும் நீ திருந்தலையாடா!.. சந்தானத்தையே படுத்தி எடுத்த நண்பர்.. அட பாவமே!..

திரைப்படங்கள், இலக்கியங்கள் போன்ற கலை சார்ந்த துறையில் எப்போதுமே சாதரண மனித வாழ்க்கையின் தாக்கத்தை அதிகமாக பார்க்க முடியும். ஒரு இயக்குனருக்கும் எழுத்தாளருக்கும் தன்னை சுற்றி உள்ள மனிதர்கள் சம்பவங்களை அடிப்படையாக கொண்டே கதை உருவாகிறது. இது நகைச்சுவை நடிகர்களுக்கும் பொருந்தும். நகைச்சுவை நடிகர்களின் பல விதமான நகைச்சுவை காட்சிகளை பார்த்திருப்போம். முக்கியமாக வடிவேலு போன்ற நடிகர்கள் பல விதமான நகைச்சுவைகளை செய்துள்ளனர். இயல்பு வாழ்க்கையில் அவர்கள் பார்த்த நபர்களை வைத்தே இந்த நகைச்சுவை காட்சிகளை உருவாக்குகின்றனர். […]

Continue Reading

வெகு நாட்கள் கழித்து ரீ எண்ட்ரி – சந்தானம் படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷ்!

தமிழ் சினிமாவிற்குள் வந்த உடனேயே மக்கள் மத்தியில் பெரும் அழையை கிளப்பியவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழில் முதன் முதலில் பேட்ட திரைப்படத்தில் உதவி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் மேகா ஆகாஷ். அதன் பிறகு வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனையடுத்து அவருக்கான ரசிக வட்டாரமானது விரிவடைந்தது. பட வாய்ப்புகளும் இவருக்கு அதிகமாக வந்தன. அதன் பிறகு பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு […]

Continue Reading

அஜித் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி ! – வில்லன் கதாபாத்திரமாக இருக்குமா?

அஜித் நடிப்பில் தற்சமயம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துணிவு. அஜித்தை விட இந்த படம் குறித்து இயக்குனர் ஹெச்.வினோத்துதான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் வாரிசு படத்திற்கு போட்டியாக வருகிற ஜனவரி 11 அன்று வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களின் டீசரும் தற்சமயம் இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் துணிவு படத்திற்கு அடுத்ததாக அஜித் நடிக்கும் அடுத்த படம் ஏ.கே 62. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். […]

Continue Reading

நான் சந்தானத்தை பயங்கரமா சைட் அடிச்சிருக்கேன் – அதிர்ச்சி கொடுத்த சமந்தா..!

தமிழில் வளர்ந்து வரும் திரை நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சந்தானம் உள்ளார். தமிழில் நகைச்சுவை நடிகனாக வந்த சந்தானம், பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தார். அதில் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, பொல்லாதவன் இன்னும் எவ்வளவோ திரைப்படங்களை கூறலாம். தற்சமயம் அவர் மொத்தமாக காமெடியனாக நடிப்பதை விட்டு ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார்.  அதே போல சமந்தாவும் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகை ஆவார். […]

Continue Reading