டான்ஸ் ஆட கூப்பிட்டு மோசம் பண்ணிட்டாங்க!.. அழுதுக்கிட்டுதான் வீட்டுக்கு வந்தேன்.. தெலுங்கு படத்தில் சாய் பல்லவிக்கு நடந்த கொடுமை!.
Sai Pallavi on Telugu movie: பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் வெகுவாக பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு தென்னிந்தியா முழுக்க சாய் ...