இதுதான் நீதிமன்றத்துக்கு வேலையா? தக் லைஃப் விஷயத்தில் கர்நாடகா நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்..
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப் இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். திரைக்கு வந்த தக்லைஃப் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வசூலை இந்த திரைப்படம் பெற்று தரவில்லை இதற்கு நடுவே தக்லைஃப் குறித்து கன்னட சினிமாவில் ஒரு சர்ச்சை ஆரம்பத்தில் இருந்து வந்தது. தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் மொழி வந்தது என்று மேடையில் பேசியிருந்தார் கமல். இதனால் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக தக்லைஃப் திரைப்படம் கன்னடத்தில் […]
Continue Reading