எனக்கு இருந்த ஆசை உன்னால நிறைவேறாம போயிடுச்சு.. டிராகன் இயக்குனரை நேரடியாக கேட்ட சிம்பு.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்பட அப்டேட்களாக கொடுத்து வருகிறார் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் நடவடிக்கைகள் என்பது தமிழ் சினிமாவில் வேற லெவலில் இருக்கிறது. தக் லைஃப் திரைப்படத்திற்கு பிறகு வரிசையாக தனது திரைப்படங்கள் குறித்த அப்டேட்களை கொடுத்துள்ளார் சிம்பு. அந்த வகையில் சிம்புவின் 51 ஆவது திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே டிராகன், ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். டிராகன் திரைப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து […]
Continue Reading