sivakarthikeyan vijay

விஜய்யோடும் கூட்டணி போட்ட சிவகார்த்திகேயன்!.. என்னவா இருக்கும்!.

சிவகார்த்திகேயன் மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக்கொள்வதற்கு பல வித யுக்திகளை பின்பற்ற கூடியவர். அந்த வகையில் பல நடிகர்களின் படங்களில் கேமியோ ரோல்களில் வருவதற்கு திட்டமிட்டுள்ளார் போல. இதற்கு முன்பே பெரும்பாலும் திரைப்பட ப்ரோமோஷன்களுக்கு அனைவரும் யூ ட்யூப் செலிபிரிட்டிகளை நாடி செல்லும்போது சிவகார்த்திகேயன் மட்டும் சின்ன திரையை நாடி செல்வார். ஏனெனில் யூ ட்யூப்பை விடவும் சின்னத்திரை அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது. முக்கியமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் குடும்ப ஆடியன்ஸ்களை ஈர்க்கும் படங்களாக இருப்பதால் அவர்களிடம் […]

Continue Reading
sivakarthikeyan kavin

கவின் படத்தில் களம் இறங்கிய சிவகார்த்திகேயன்!.. சைலண்டாக நடந்த சம்பவம்!.

வளர்ந்து வரும் கதாநாயகர்களில் இடத்தில் இருந்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் திரைப்படங்கள் எல்லாம் ஓரளவு நல்ல வெற்றியையே கொடுக்கின்றன. தற்சமயம் அமரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து புதிதாக வளர்ந்து வரும் நடிகர் கவினுக்கு உதவும் வகையில் அவருக்கும் உதவ இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். கவின் நடிக்கும் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Continue Reading
kurangu pedal

மீண்டும் ஒரு பசங்க திரைப்படமா குரங்கு பெடல்!.. படம் எப்படியிருக்கு!.. சுருக்கமான விமர்சனம்!.

சிவகார்த்தியன் வெளியீட்டில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி தற்சமயம் திரையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் குரங்கு பெடல். தமிழ் சினிமாவில் அவ்வப்போது குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான திரைப்படங்கள் வருவதுண்டு. அப்படி இந்த வருடம் வந்த திரைப்படம்தான் குரங்கு பெடல். ஒரு சிறுகதையை மையமாக கொண்டு அதை விரிவாக்கி இந்த கதையை அமைத்துள்ளார் படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன். படத்தின் கதை: 1980 காலக்கட்டங்களில் இந்த படத்தின் கதை நடப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கதைப்படி ஒரு கிராமத்தில் காளி வெங்கட் வாழ்ந்து […]

Continue Reading
kavin star

நாம கேட்டதும் நீட்டிட மாட்டாங்க!.. சம்பள விஷயத்தில் கேட்ட கேள்விக்கு சமாளித்து பேசிய கவின்!.

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் கவின். கவினுக்கு தமிழ் சினிமாவில் தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன. இவரும் சிவகார்த்திகேயன் , சந்தானம் போலவே சின்ன திரை மூலமாக சினிமாவிற்கு வந்தவர்தான். பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் துவங்கிய சமயம் இவரும் அதில் போட்டியாளராக இருந்தார். அப்போது  இவருக்கு மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆகிவிட வேண்டும் என்பது இவரது […]

Continue Reading
vijay rajinikanth

முதல் நாள் வசூலில் ரஜினி, சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிய கில்லி!.. அட துயரத்த!..

2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் கில்லி. இயக்குனர் தரணி இயக்கிய இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையிலேயே முக்கியமான திரைப்படம் என கூறலாம். வித்தியாசாகரின் இசை இந்த படத்திற்கு கூடுதல் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கில்லி வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று மீண்டும் கில்லி திரைப்படம் மறு வெளியீடு ஆனது. கில்லி வெளியாகிறது என தெரிந்ததுமே 90ஸ் கிட்ஸ் எல்லாம் டிக்கெட் புக் செய்ய […]

Continue Reading
d imman sivakarthikeyan

இமான் வர்றதுக்கு முன்னாடி ஓட்டு போட்ட எஸ்.கே!.. கலாய்த்து தள்ளிய பிரபலம்!.

சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலமாக வெள்ளித்திரையில் கால் தடத்தை பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி திரைப்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்சமயம் சீரியஸ் திரைப்படங்களாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயனுக்கும் இசையமைப்பாளர் இமானுக்கும் இடையே வெகு காலங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது. அது என்னவென்று இமான் வெளியில் கூறவில்லை என்றாலும் மக்கள் அதை வைத்து வேறு விதமாக புரிந்துக்கொண்டனர். அதற்கு தகுந்தாற் போல டி.இமான் ஒரு […]

Continue Reading
sivakarthikeyan rajinikanth

ரஜினி கைவிட்டா என்ன நான் உதவுறேன்!.. இயக்குனருக்கு நன்றிக்கடன் செய்த சிவகார்த்திகேயன்!

டான், மாவீரன் என தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வரிசையாக வெற்றி படங்களாக அமைந்து வருகின்றன. தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் வந்து தற்சமயம் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நபராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இறுதியாக நடித்த அயலான் திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று தரவில்லை என கூறலாம். இந்த நிலையில் அடுத்து தற்சமயம் சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் இயக்கத்தில் அமரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு அவர் நடித்த ப்ரின்ஸ் மாதிரியான […]

Continue Reading
sivakarthikeyan vijay

அந்த விஷயத்தை பண்ணுனா மட்டும் விஜய் இடத்தை பிடிக்க முடியுமா!.. எஸ்.கேவுக்கு மார்க்கெட் இவ்வளவுதான்!.. விநியோகஸ்தர் ஓப்பன் டாக்!..

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களாக இருந்த விஜய் மற்றும் அஜித் இருவரின் சினிமா பயணமும் முடிவுக்கு வந்து விடுமோ என்கிற கேள்வி தற்சமயம் எழுந்திருக்கிறது. விஜய்யை பொறுத்தவரை அவர் அரசியலுக்கு சென்று இருப்பதால் 2026 தேர்தல் வரை நடிப்பேன் என்றும் பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகி விடுவேன் என்றும் விஜய் கூறியிருக்கிறார். அஜித்தை பொருத்தவரை அவர் உலகத்தை இரு சக்கர வாகனத்திலேயே சுற்றிவர வேண்டும் என்கிற பெரும் ஆசையை கொண்டிருப்பதால் அதற்காக சினிமாவை விட்டு விலக […]

Continue Reading
shanmuga pandiyan ponram

பெரும் நடிகர்களை வச்சி படமெடுத்த இயக்குனருக்கே இந்த கதியா!.. உதவிக்கேட்டு விஜயகாந்த் மகனிடம் சென்ற இயக்குனர்!.

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் பொன்ராம். இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு முன்பு வரை சிவகார்த்திகேயனை பேரும் கதாநாயகனாக தமிழ் சினிமா ரசிகர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்த பொழுது சிவகார்த்திகேயனை விடவும் நடிகர் விமலுக்குதான் அதிக வரவேற்பு இருந்தது. ஏனெனில் அப்போது விமல் நடித்த களவாணி திரைப்படம் ஏற்கனவே […]

Continue Reading
jason sanjay sivakarthikeyan

விஜய் பையனாவே இருந்தாலும் அதெல்லாம் பண்ண முடியாது!.. நோ சொன்ன சிவகார்த்திகேயன்!.

Sivakarthikeyan : பொதுவாக வாரிசு அரசியலை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் மகன் சினிமாவிற்கு வருகிறார் என்றால் அவரும் நடிகராக ஆசைப்படுவார். ஏனெனில் மொத்த தமிழ் சினிமாவிலேயே கதாநாயகனாக நடிக்கும் நடிகருக்கு கிடைக்கும் சம்பளம் மற்ற எந்த ஒரு பிரபலத்திற்கும் கிடைப்பதில்லை. ஆனாலும் கூட விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை இதில் விஜய்க்கு பெரிதாக உடன்பாடு கிடையாது என்று கூறப்படுகிறது. […]

Continue Reading
army kamal

இந்திய ராணுவத்திடம் இருந்து கமலுக்கு வந்த எச்சரிக்கை!. பப்ளிசிட்டிக்காக பண்ணுன வேலை தப்பா முடிஞ்சுட்டு!..

Kamalhaasan: அரசியலுக்கு சென்ற கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் திரும்பவும் ஒரு முக்கிய முன்னேற்றமாக விக்ரம் திரைப்படம் அமைந்தது. விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசனே தயாரித்து நடித்தார். வெகுகாலங்களுக்கு பிறகு கமலஹாசன் தயாரித்து அவரே நடித்து நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படமாக விக்ரம் திரைப்படம் இருந்தது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளராக நிறைய திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டார் கமல்ஹாசன். அதனை தொடர்ந்து சிம்பு சிவகார்த்திகேயன் மாதிரியான பெரும் நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் […]

Continue Reading
sivakarthikeyan

இந்த மாதிரி கதையெல்லாம் வாங்க மாட்டோம் ப்ரோ!.. எஸ்.கே படத்திற்கு நோ சொன்ன வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்!.. இதுதான் காரணமாம்!..

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவருக்கு ஒரு படம் வெற்றியை கொடுத்தால் அடுத்தப்படம் தோல்வியை கொடுத்துவிடுகிறது. உதாரணத்திற்கு டான் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு வந்த ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு வந்த மாவீரன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. கதை ரீதியாகவும் அது நல்ல வரவேற்பை பெற்ற கதையாக அது இருந்தது. அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அயலான். அயலான் திரைப்படத்தை பொறுத்தவரை […]

Continue Reading