Connect with us

இமான் வர்றதுக்கு முன்னாடி ஓட்டு போட்ட எஸ்.கே!.. கலாய்த்து தள்ளிய பிரபலம்!.

d imman sivakarthikeyan

News

இமான் வர்றதுக்கு முன்னாடி ஓட்டு போட்ட எஸ்.கே!.. கலாய்த்து தள்ளிய பிரபலம்!.

Social Media Bar

சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலமாக வெள்ளித்திரையில் கால் தடத்தை பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி திரைப்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்சமயம் சீரியஸ் திரைப்படங்களாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயனுக்கும் இசையமைப்பாளர் இமானுக்கும் இடையே வெகு காலங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது. அது என்னவென்று இமான் வெளியில் கூறவில்லை என்றாலும் மக்கள் அதை வைத்து வேறு விதமாக புரிந்துக்கொண்டனர்.

sivakarthikeyan
sivakarthikeyan

அதற்கு தகுந்தாற் போல டி.இமான் ஒரு பேட்டியில் பேசும்போது சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை மட்டும் மறக்க மாட்டேன். அவரால்தான் எனது மகள்களை பிரிந்தேன் என கூறியிருந்தார். இதை வைத்து சிவகார்த்திகேயன் இமானின் மனைவியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அதைதான் இமான் சூசகமாக கூறுகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் சென்றிருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே தேர்தலுக்கு சென்று ஓட்டு போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். எஸ்.கே வை கேலி செய்யும் வகையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இமான் வருவதறகுள் வேகமாக வாக்களித்து விட்டு திரும்பினார் அமரன். என்று தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top