பலரும் செய்யத்தயங்கும் அந்த செயல்.. தயங்காமல் செய்த டி இமான்… ஆடிப்போன திரையுலகம்!..

இசையமைப்பாளர் டி இமான் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் டி இமானின் பாடல்கள் பலவும் அதிக வரவேற்பை பெற்றன. ஆனால் அவருக்கு அதிக வரவேற்பை கொடுத்த திரைப்படமாக கும்கி திரைப்படம்தான் இருந்தது. கும்கி திரைப்படத்தில் வந்த பாடல்கள்தான் யார் இந்த இசையமைப்பாளர் என்கிற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. அதனை தொடர்ந்து இமான் பிரபலமாக துவங்கினார். தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு அவர் இசையமைத்து வந்தார். முக்கியமாக அதற்கு பிறகு அவருக்கு […]

Continue Reading
sivakarthikeyan d imman

இமானிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.கே.. வைரலாகும் வீடியோ..!

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகர்தான் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்தபோதும் சரி தமிழ் சினிமாவிலும் சரி அவருக்கு என்று தனியான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதில் சிவகார்த்திகேயன் மிகவும் கெட்டிக்காரத்தனமாக இருந்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ஆரம்பத்தில் காமெடி கதாநாயகனாகதான் இவர் அறிமுகமானார் மனங்கொத்தி பறவை, எதிர்நீச்சல் போன்ற நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து காமெடி நடிகராக இருந்தவர் ஆனால் காமெடி நடிகராகவே நடித்துக் கொண்டிருப்பது மட்டும் மக்கள் மத்தியில் […]

Continue Reading
d imman sivakarthikeyan

இமான் வர்றதுக்கு முன்னாடி ஓட்டு போட்ட எஸ்.கே!.. கலாய்த்து தள்ளிய பிரபலம்!.

சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலமாக வெள்ளித்திரையில் கால் தடத்தை பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி திரைப்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்சமயம் சீரியஸ் திரைப்படங்களாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயனுக்கும் இசையமைப்பாளர் இமானுக்கும் இடையே வெகு காலங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது. அது என்னவென்று இமான் வெளியில் கூறவில்லை என்றாலும் மக்கள் அதை வைத்து வேறு விதமாக புரிந்துக்கொண்டனர். அதற்கு தகுந்தாற் போல டி.இமான் ஒரு […]

Continue Reading
jilla vijay

என்னது அவங்க கூட பாடணுமா!.. ஆளை விடுடா சாமி!.. விஜய்க்கே பயம் காட்டிய பாடல்!..

Thalapathy vijay : திரைத்துறையைப் பொறுத்தவரை திரைத்துறைக்கு நடிக்க வரும் பலரும் நடிப்பை தாண்டி சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு. தெரிந்தோ தெரியாமலோ அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் திரைத்துறைக்கு நடிக்க வந்த பிறகு நடிப்பை தாண்டி படங்களுக்கு பாடல்கள் பாடுவது, திரைக்கதை எழுதுவது, படங்களை இயக்குவது என பல விஷயங்களை செய்தார். அதனை தொடர்ந்து திரைக்கு வந்த பலரும் பாடல்கள் பாடுவது பாடல் வரிகள் எழுதுவது என்று பல […]

Continue Reading
sivakarthikeyan d imman1

ரவுடிகளை வச்சி இமான் என்ன மிரட்டுனார்!. சிவகார்த்திகேயன்தான் உதவினார்!.. இமான் முதல் மனைவி ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!.

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து மக்கள் மத்தியில் தன்னை பதிய வைத்து சினிமாவிலும் வாய்ப்பை பெற்றார். ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவிற்கு வந்த பொழுது அவருக்கு மிகப்பெரியதாக வரவேற்பு எல்லாம் இருக்கவில்லை. எனவே தொடர்ந்து காமெடி கதாநாயகனாக தன்னை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக கதாநாயகனாக மாறினார். தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஹிட் […]

Continue Reading
d imman

அந்த ஒரு சாப்பாட்டிற்காக கண்ணீர் விட்ட இமான்!. அதற்கு பிறகு ஹோட்டலே காலி!.. இப்படி ஆயிடுச்சே!..

Musician D imman: தமிழ் திரை இசை கலைஞர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் இமான். பொதுவான இசையமைப்பாளர்களில் இருந்து சற்று மாறுப்பட்டவர் டி இமான். திரைத்துறையில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் குறைவுதான். உலகம் முழுக்க பல்வேறு ஒலியை வெளிப்படுத்தும் இசைக்கருவிகள் உள்ளன. அவை பல வகையான வித்தியாசமான இசையை வெளிப்படுத்தக்கூடியவை. அப்படியான இசைக்கருவிகளை டி இமான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். கும்கி திரைப்படத்தில் கூட வித்தியாசமான இசைக்கருவி ஒன்றை பயன்படுத்தியிருப்பார். வெகு காலமாகவே அதிக உடல் எடை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார் […]

Continue Reading
d imman

வீடில்லாம கஷ்டப்பட்ட நரிக்குறவர்கள்! – இமான் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் டி.இமான். 2000கள் தொட்டு விசில் உள்ளிட்ட பல படங்களுக்கு டி.இமான் இசையமைத்து வந்தாலும், 2012ம் ஆண்டு வெளியான கும்கி படம் டி.இமானின் இசை பயணத்தில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் இசையமைத்து வரும் இமான் சமூக ஆதரவான காரியங்களிலும் பங்காற்றி வருகிறார். இதற்காகவே தொண்டு நிறுவனம் ஒன்றையு தொடங்கி நடத்தி வருகிறார் இமான். இந்த தொண்டு நிறுவனம் மூலமாக தற்போது நெய்வேலியில் […]

Continue Reading