vijay-tv-sivakarthikeyan

விஜய் டிவி-ல பெண்களுக்கு மரியாதையே இல்ல…சிவகார்த்திகேயனும் ஒரு காரணம்… விஜய் டிவிய விடேரிஞ்ச பிரபல தொகுப்பாளினி!

ரியாலிட்டி ஷோ, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமான விஜய் டிவிக்கு, அதை அழகாக கொண்டு செல்லும் தொகுப்பாளர்களே கூடுதல் பலம்.  டிடி, பாவனா, பிரியங்கா, ரம்யா, மாகபா, ரக்சன், ஜக்குலின் போன்ற பிரபல தொகுப்பாளர்கள் எல்லாமும் விஜய் டிவி யின் ப்ராடக்ட்டுகள் தான். இதிலிருந்து வெளிவந்து சினிமா, சின்னத்திரை என கலக்குபவர்களும் அதிகம். சந்தானம், சிவகார்த்திகேயனும் இதில் அடக்கம்.  இந்த நிலையில்,  விஜய் டிவியில் பணியாற்றிய பிரபல விஜே ஒருவர்  சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் செட்டே ஆகவில்லை எனக்  […]

Continue Reading
actor soori sivakarthikeyan

எண்ணன்னே உங்களை வச்சி நான் படம் பண்ண கூடாதா? மறைமுகமாக நடிகர் சூரிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!..

Actor Suri : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நடிகராக இருந்தவர் சூரி என கூறும் நிலை இன்னும் கொஞ்ச நாட்களில் ஏற்பட்டு விடும் என்று கூறலாம். அந்த அளவிற்கு தொடர்ந்து உலக சினிமா ரசிகர்களால் போற்றப்படும் அளவிற்கு இருக்கும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார் சூரி. இவர் நடித்த விடுதலை திரைப்படமே உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாறுபட்ட கதை […]

Continue Reading
d imman sri divya

அன்னைக்கு இமான் வீட்டில் ஸ்ரீ திவ்யா செய்த வேலைதான் அவருக்கு பட வாய்ப்பே போயிட்டு!.. உண்மையை கூறிய பத்திரிக்கையாளர்!..

Actress sri divya: வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற ஒரு திரைப்படம் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. ஸ்ரீ திவ்யாவிற்கு அப்போது எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ திவ்யாவிற்கும் அதிகமாக வாய்ப்புகள் வர துவங்கின. முக்கியமாக அப்போது சினிமாவில் இளம் நடிகர்களாக வலம் வந்த விஷ்ணு விஷால், அதர்வா போன்ற நடிகர்களுடன் தொடர்ந்து சேர்ந்து நடித்து வந்தார் ஸ்ரீ திவ்யா. இதற்கு நடுவே சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கிச்சட்டை என்கிற […]

Continue Reading
sivakarthikeyan ar murugadoss

படத்துக்கு ஒதுக்குன காசுல முக்கால்வாசி எஸ்.கேவுக்கே போயிட்டே!.. படம் நல்லா வருமா?.. முருகதாஸ் படத்தில் பிரச்சனை..

Sivakarthikeyan : அயலான் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது என கூறப்படுகிறது. படத்திற்கான மற்ற வேலைகள்தான் தற்சமயம் போய்க்கொண்டிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராக இருக்கிறது. கிட்டத்தட்ட துப்பாக்கி மாதிரியான ஒரு சீரியஸான திரைப்படம் இது […]

Continue Reading
sivakarthikeyan

படம் எடுக்குறேன்னு எங்க வயித்துல அடிக்காதீங்க!.. சிவகார்த்திகேயன் செயலால் கோபமான சினிமா தொழிலாளர் சங்க ஊழியர்கள்!..

Sivakarthikeyan: அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தை கமல்ஹாசன் தான் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இதற்கு நடுவே தனது 22 ஆவது திரைப்படத்தின் படவேளையிலும் இறங்கிவிட்டார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்குதான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது. ஏனெனில் பொதுவாகவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படங்கள் சமூக அரசியல் பேசும் படமாக இருக்கும். மேலும் அந்த கதாநாயகர்களுக்கு […]

Continue Reading
sivakarthikeyan

அந்த படத்துல நான் நடிச்சிருக்க கூடாதோன்னு நினைக்கிறேன்!.. மனம் வருந்தி பேசிய சிவகார்த்திகேயன்!..

Sivakarthikeyan: வாரிசுகளின் பிள்ளைகள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வரும்போது கூட சில நடிகர்கள் தங்கள் திறமைகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி தங்களுக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளனர். அப்படியான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு வந்த சிவகார்த்திகேயன் பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினார். தொடர்ந்து காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்சமயம் சீரியஸ் கதாநாயகனாக உருவெடுக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. அரசியலுக்கு செல்வதால் தொடர்ந்து படம் நடிக்க போவதில்லை என்று […]

Continue Reading
sivakarthikeyan dhanush

ஒரு ஹிட்டு கொடுத்ததுக்கேவா!.. தனுஷும் சிவகார்த்திகேயனும் இயக்குனருக்காக போட்ட போட்டி!..

Dhanush and Sivakarthikeyan: தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருவது தமிழ் சினிமாவில் பலரும் அறிந்த விஷயமே. ஏனெனில் முதன் முதலில் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவிற்கு நடிகர் தனுஷ்தான் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் சிவகார்த்திகேயன் கொஞ்சம் வளர துவங்கிய உடனே தனுஷிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவர் சம்பளமும் அதிகரித்தது. தற்சமயம் நடிகர் […]

Continue Reading

ஆனா ஊனா துப்பாக்கிய தூக்கிட்டு வந்துடுறாங்க!.. கலாய்க்கு உள்ளான எஸ்.கே 21 ப்ரோமோ…

Sivakarthikeyan : மாவீரன், அயலான் போன்ற சூப்பர் ஹீரோ கதைகளை கொண்ட திரைப்படத்தில் நடித்த பிறகு தற்சமயம் சிவகார்த்திகேயன் ஒரு சீரியசான திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது 21 ஆம் திரைப்படமான இந்த திரைப்படம் வழக்கமான சிவகார்த்திகேயன் திரைப்படம் போல் இருக்காது என்று கூறப்படுகிறது. வழக்கமாக சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த இருபது திரைப்படங்களிலும் காமெடி கதாநாயகனாகதான் நடித்திருந்தார். அவரது திரைப்படங்களில் காமெடி காட்சிகள் இல்லாமல் இருக்காது டான் திரைப்படத்தில் கூட சிவகார்த்திகேயன் சீரியஸான கதாபாத்திரமாக இருந்தாலும் படத்தில் […]

Continue Reading
sivakarthikeyan vijay

விஜய் ஸ்டைலிலேயே சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை!.. இயக்குனர் எடுத்த திடீர் முடிவு.. அப்ப அடுத்த விஜய் நம்ம எஸ்.கேதான் போல!.

Sivakarthikeyan : டான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை கண்டது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகமாக்கினார் என்று பேச்சுக்கள் உள்ளன. ஆனால் அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தற்சமயம் அவர் நடித்த மாவீரன் மற்றும் அயலான் இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹீரோ கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும். பொதுவாகவே சிவகார்த்திகேயன் சிறுவர்களுக்கான திரைப்படங்களை எடுத்து வருவதால் […]

Continue Reading
simbu sivakarthikeyan

முதல் முதலா இப்படி ஒரு படம் நடிக்கும் எஸ்.கே… சிம்பு படத்தோட இப்படி ஒரு கனெக்டா!..

Sivakarthikeyan and Simbu: டான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய புள்ளியாக மாறினார். அவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு உண்டாகி வருகிறது. இடையில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. ஆனால் அதற்கு பிறகு வந்த மாவீரன் மற்றும் அயலான் இரண்டு திரைப்படங்களுமே சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான திரைப்படங்களாக அமைந்தது. அயலான் திரைப்படத்தை பொறுத்தவரை அதிக பட்ஜெட்டில் தமிழில் வந்த முதல் ஏலியன் திரைப்படம் ஆகும். […]

Continue Reading

சிவகார்த்திகேயன் காட்டுல இனி அடைமழைதான், அந்த மாஸ் ஹீரோ பட இயக்குனரையே வளைச்சிப்போட்டாரே, SK 25 பட டைரக்டர் இவர்தானாம்?

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ வீரராக நடித்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் சமீப காலமாகவே தனது வழக்கமான டிரெண்டை விட்டு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். “மாவீரன்”, “அயலான்” போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வகையில் அவர் நடித்து வரும் 21 ஆவது […]

Continue Reading
sivakarthikeyan

போன் பண்ணி டார்ச்சர் பண்ணுவேன்.. அப்பவே இமான் மனைவி குறித்து பேசிய எஸ்.கே!.. ட்ரெண்டாகும் வீடியோ!.

Actor Sivakarthikeyan : இமான் பேட்டி கொடுத்த நாளிலிருந்து சிவகார்த்திகேயன் மீது மக்களுக்கு இருந்த கருத்து என்பது மாறி வருகிறது அதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக இமானின் மனைவியே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் பொழுது அது மேலும் அதிக பிரச்சனையை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயனுக்கும் இமான் மனைவிக்கும் இருந்த உறவின் காரணமாகதான் இமானுக்கும் அவர் மனைவிக்கும் இடையே விவாகரத்து ஆனது என்பது பரவலாக இப்பொழுது பேச்சுப் பொருளாக இருந்தது. அதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லாத பொழுதும் நெட்டிசன்கள் மத்தியில் […]

Continue Reading