சூரி நடித்த மாமன் படம் 5 நாள் வசூல் நிலவரம்.!

காமெடி நடிகராக நடித்து தற்சமயம் கதாநாயகனாக நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார் சூரி. அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன். மாமன் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்தின் கதையை சூரிதான் எழுதினார். பிரசாந்த் பாண்டியராஜ் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கினார். குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. தற்சமயம் வரை பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த படம் ஐந்து நாட்கள் முடிவில் மொத்தமாக […]

Continue Reading

லோகேஷ் கூட்டணியில் சூரி.. மாஸ் அப்டேட்டா இருக்கே..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பெரிய பெரிய நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். இன்னும் சில வருடங்களில் அவர் இயக்காத பெரிய நடிகர்களை இருக்க மாட்டார்கள் என்று கூறலாம். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சின்ன பட்ஜெட்டில் புது இயக்குனர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறார் […]

Continue Reading

சிவகார்த்திகேயன் படத்தில் நான் பட்ட அவமானம்.. வெளிப்படையாக கூறிய சூரி.!

ஆரம்பத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சூரி. சூரி நடிக்கும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் நடிகர் சூரியே வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சூரியின் நடிப்பில் மாமன் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இடையில் ஒரு விழாவில் பேசிய சூரி கூறும் பொழுது சீம ராஜா திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தது குறித்து பேசி […]

Continue Reading

திரைக்கதையில் கோட்டை விட்ட மாமன் படம்..! பட விமர்சனம்.!

நடிகர் சூரி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதனாலயே குறைந்த திரைப்படங்களில் நடித்தாலுமே கூட அதற்குள் அதிக வரவேற்பை பெற்றுவிட்டார் சூரி. இதில் சூரி கதை எழுதி தற்சமயம் உருவான திரைப்படம்தான் மாமன். மாமன் திரைப்படத்தை பொருத்தவரை தாய் மாமனுக்கும் சகோதரியின் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பேசும் ஒரு படமாக மாமன் படம் அமைந்துள்ளது. இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இந்த இரு உறவுகளுக்கு இடையே உள்ள […]

Continue Reading

ஐஸ்வர்யா லெட்சுமியுடன் நெருக்கமான காட்சிகள்.! கலக்கும் சூரி… வெளியானது மாமன் பட ட்ரைலர்.!

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க துவங்கிய நாள் முதலே அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே அதிக சிறப்பு வாய்ந்தவையாக இருந்து வந்துள்ளன.  அவர் நடித்த விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன. கொட்டுக்காளி திரைப்படமும் கூட அவருக்கு உலக அளவில் வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் கருடன் திரைப்படத்திற்கு பிறகு சூரி கதாநாயகனாக நடித்து 5 ஆவதாக வெளியாக இருக்கும் திரைப்படம் மாமன். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப கதை அமைப்பை […]

Continue Reading
viduthalai 3

விடுதலை 2 முதல் நாள் வசூல் நிலவரம்.. எதிர்பார்த்த அளவு இல்லை..!

அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் செய்யும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டது. முதல் பாகத்தை பொறுத்தவரை அதில் சூரிதான் படம் முழுக்கவும் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருப்பார். ஆனால் விடுதலை 2 திரைப்படத்தை பொறுத்தவரை இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதிதான் வருகிறார். படத்தின் வசூல்: விஜய் சேதுபதியின் பழைய வாழ்க்கை, எதற்காக அவர் இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறார் இப்படி பல விஷயங்களை […]

Continue Reading
vijay sethupathi viduthalai 2

ஆதிக்க வர்க்கத்துக்கு எதிரான சவுக்கடி… விடுதலை 2 ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி  முக்கிய கதாபாத்திரமாகவும் இரண்டாம் கதாபாத்திரமாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். சூரி கதாநாயகனாக நடித்திருந்தாலும் கூட இந்த படத்தின் கதைகளம் சிறப்பாக இருந்தது. மேலும் சூரியக்க கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தது. இதனால் இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது இரண்டாம் பாகத்தை பொருத்தவரை இதில் […]

Continue Reading
soorie nayanthara

நயன் தாராவோட ரொமான்ஸ் படம்..! அப்டேட் கொடுத்த நடிகர் சூரி..!

Actor soorie has been a comedy actor and currently he is a rising actor in Tamil. Most of the films in which he plays the lead are well received. In this situation, he has talked about acting with actress Nayanthara தமிழ் சினிமாவில் நடிகர்கள் எவ்வளவுக்கு மார்க்கெட் வைத்திருக்கிறார்களோ அதே போல ஒரு மார்க்கெட்டை ஒரு நடிகை வைத்திருக்கிறார் என்றால் அது […]

Continue Reading
kottukaali

உலக தரம் வாய்ந்த படம் தானா.. எப்படியிருக்கு கொட்டுக்காளி திரைப்படம்!..

இயக்குனர் பி எஸ் வினோத்குமார் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இதற்கு முன்பே இயக்குனர் பி.எஸ் வினோத்குமார் திரைப்படம் உலக அளவில் பேசப்பட்ட படமாக இருந்தது. அந்த பணத்தின் மூலமாகவே இப்பொழுது மக்களுக்கு பி.எஸ் வினோத்குமார் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டு காளி திரைப்படத்திற்கும் வரவேற்பு இருந்து வருகிறது. உலகத்தரம் வாய்ந்த […]

Continue Reading
vijay soorie

சூரியை அந்த படத்துல நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்ல.. ஓப்பன் டாக் கொடுத்த விஜய் பட இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக  காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு வரவேற்புகள் என்பது அதிகமாகவே இருந்து வந்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆவதற்கான வாய்ப்புகள் அவருக்கு வரும் என்பது அவரே நினைத்துப் பார்க்காத ஒரு விஷயம் என்று கூறலாம். சூரியின் கதை தேர்ந்தெடுப்பு: ஆனால் கதை தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருந்துவிட்டார் […]

Continue Reading

விடுதலை 2 ரிலீஸ் தேதி எப்போ?.. ஒரு வழியாக வாய் திறந்த நடிகர் சூரி..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புகளுக்காக போராடி வந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக அறிமுகமானவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சூரி நடிக்கும் காமெடிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் இருந்து வந்தன. அதனை தொடர்ந்து காமெடியனாக நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் சூரி. சினிமாவில் வரவேற்பு: மனம் கொத்தி பறவை திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் காமெடியனாக நடித்து வந்தார் சூரி அது […]

Continue Reading

அடுத்து லிப் லாக் சீன் தான்!.. அடுத்த படம் குறித்து சூரி பகிர்ந்த தகவல்

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சூரி இருந்து வருகிறார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமான சூரி அதன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார்.  தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தார் முக்கியமாக சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காம்போவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிப்பில் திறமை: தொடர்ந்து சூரி காமெடியனாக நடித்து வந்த பொழுதும் ஒரு நடிகராக அவரிடம் நல்ல நடிப்பு திறமை […]

Continue Reading