அதுக்குள்ள ஹிப் ஹாப் ஆதியை ஓவர்டேக் பண்ணிட்டாரே!.. கருடன் திரைப்படம் முதல் நாள் வசூல்!..
தமிழில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் சூரி. விடுதலை திரைப்படம்தான் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. அதற்கு பிறகு அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் எல்லாமே அதிக வரவேற்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கொட்டுக்காளி என்னும் திரைப்படத்தில் சுரி நடித்தார். அந்த திரைப்படம் உலக திரைப்பட விழாக்களுக்கு சென்று வருவதால் இன்னமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து தற்சமயம் சூரி நடித்திருக்கும் திரைப்படம்தான் கருடன். இந்த திரைப்படத்தில் சூரிதான் […]
Continue Reading