இனி ஆதார் கார்டை கையில் கொண்டு போக தேவையில்லை.. ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய தொழில்நுட்பம்
ஆதார் கார்டு உபயோகத்தை எளிதாக்கும் வகையில் ஒன்றிய அரசு சில விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில் ஆதார் கார்டு பயன்படுத்துவதற்கு எளிமையான செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி ...