தன் மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா ஜிவி பிரகாஷ்!.. இதுதான் காரணமாம்!.
தமிழில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அக்கா மகன்தான் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படம் மூலமாக தனது 17 ஆவது வயதிலேயே திரைத்துறைக்கு அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் ஜிவி பிரகாஷ். இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கின. தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த ஜிவி பிரகாஷ் பிறகு திரைப்படங்களில் நடிக்கவும் தொடர்ங்கினார். 2013 […]
Continue Reading