Friday, December 12, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
dhanush gv prakash

dhanush gv prakash

6 வருஷமா எனக்கும் தனுஷ்க்கும் பஞ்சாயத்து இருந்தது!.. பிரச்சனையை ஓப்பனாக கூறிய ஜி.வி பிரகாஷ்!..

by Raj
April 5, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வெயில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். மிக சின்ன வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரானார் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

அதனை தொடர்ந்து இசையமைப்பாளராக நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் ஜிவி பிரகாஷ். ஆடுகளம் திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது அவருக்கும் தனுஷிற்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

இதற்கு நடுவே சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ். டார்லிங் என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு நடுவே நடிகர் தனுஷிற்கும் ஜிவி பிரகாஷிற்கும் இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர் என பேச்சுக்கள் இருந்து வந்தன.

GV prakash
GV prakash

இந்த நிலையில் தற்சமயம் அவரது படம் தொடர்பாக ப்ரோமோஷனுக்காக பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அதில் உண்மையிலேயே உங்களுக்கும் தனுஷிற்கும் இடையே சண்டையா என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் கூறும்போது நண்பர்கள் என்றால் எப்போதும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள் இல்லையா!.. அப்படிதான் நானும் தனுஷும். சின்ன சண்டை காரணமாக 6 வருடங்களாக பேசிக்கொள்ளாமல் இருந்தோம். தற்சமயம் நாங்கள் மீண்டும் நண்பர்களாகிவிட்டோம் என்கிறார் ஜிவி பிரகாஷ்.

Tags: Dhanushgv prakashtamil cinemaதமிழ் சினிமாஜிவி பிரகாஷ்
Previous Post

என்னைய பார்த்தா எப்படி தெரியுது!.. நீ சொல்றதை நான் நம்பணுமா?.. கமல் படத்தை பார்த்து இயக்குனரிடம் கடுப்பான பாரதிராஜா!.

Next Post

உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் இசை சொல்லி தர முடியாது!.. உதாசீனப்படுத்தின குருவிற்கு பதிலடி கொடுத்த இளையராஜா!..

Related Posts

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

என்னை ரஞ்சித்தோட சேர்த்து பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய மாரி செல்வராஜ்.!

October 31, 2025

லோகேஷ் பண்ணுன அந்த விஷயம் ரஜினிகிட்ட வாய்ப்பை இழக்க காரணம்.. வெளிப்படையாக கூறிய பிரபலம்.!

October 31, 2025
Next Post
ilayaraja 1

உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் இசை சொல்லி தர முடியாது!.. உதாசீனப்படுத்தின குருவிற்கு பதிலடி கொடுத்த இளையராஜா!..

Recent Updates

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved