சூர்யா படத்தில் களம் இறங்கும் டி.டி.எஃப் வாசன்.! இது என்ன புது காம்போ..!
கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார். ஏனெனில் ஏற்கனவே சூர்யாவிற்கும் மார்க்கெட் குறைந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். ...











