தனுஷ் இயக்குனருடன் அடுத்த படம்!.. பூஜைக்கு தயாராகும் லெஜண்ட் சரவணன்!..
Legend saravana : என்னதான் பெரும் தொழிலதிபராக இருந்தாலும் சினிமா பிரபலங்களுக்கு இருக்கின்ற வரவேற்பும் புகழும் தொழிலதிபர்களுக்கு இருப்பதில்லை. எனவே சினிமாவின் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற வேண்டும் என சிலர் நினைப்பதுண்டு. அப்படியான தொழில் அதிபர்களில் முக்கியமானவர் நடிகர் லெஜண்ட் சரவணா. லெஜண்ட் சரவணா தனது முதல் திரைப்படம் அதிக பொருட் செலவில் உருவாக்கினார். அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதாக வெற்றியை பெறவில்லை சொல்லப்போனால் அந்த படம் பெரும் தோல்வியை கண்டது என்றுதான் […]
Continue Reading