dhanush anikha surrendar

தனுஷ் படத்தில் கதாநாயகியாக நம்ம அஜித் பொண்ணு அனிஹா… இன்னொரு கதாநாயகியும் இருக்காம்!..

Dhanush : நடிகர் தனுஷ் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி கமல்ஹாசன் போலவே பல துறைகளிலும் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார். சில படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார் தனுஷ். இந்த நிலையில் இயக்குனராகவும் சில படங்களை எடுத்திருக்கிறார் அதில் பா பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற குறைந்த பட்ஜெட் படமாகும். தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் தனுஷ். அதாவது தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் பட்ஜெட் திரைப்படங்களாக இருந்தாலும் […]

Continue Reading
vetrimaaran mari selvaraj

Vetrimaaran : அட கிறுக்கு பசங்களா மாரி செல்வராஜ், வெற்றிமாறன் செயலால் அதிர்ச்சியான டப்பிங் அலுவலகம்!..

Vetrimaaran asuran Movie: தமிழில் புரட்சி திரைப்படங்களாக எடுக்கும் முக்கியமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் மாரி செல்வராஜூம் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான திரைப்படங்களையும் முக்கியமான அரசியல் பேசும் திரைப்படங்களையும் எடுத்து வருகின்றனர். சினிமா என்பதை வெறும் பொழுதுபோக்குக்கான ஒரு விஷயமாக மட்டும் பார்க்காமல் அதன் மூலம் மக்களுக்கு சில விஷயங்களை சொல்ல நினைக்கும் இயக்குனர்களில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் தனுஷிற்கும் சரி வெற்றிமாறனுக்கும் சரி மிக முக்கியமான […]

Continue Reading
dhanush vetrimaaran 1

படத்துக்கு டைட்டில் வைகுறதுக்குள்ள ரெண்டு இயக்குனர்கள் தூக்கிட்டாங்க!.. தனுஷ் பட டைட்டிலில் நடந்த கலவரம்!.

Vetrimaaran and Dhanush : தமிழ் சினிமாவில் வெறும் கமர்சியல் திரைப்படம் என்று எடுக்காமல் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை காட்டும் வகையில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தொடர்ந்து பொல்லாதவன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய படங்கள் யாவும் புதிதாக ஒரு மக்கள் வாழ்வியலை வெளியில் சினிமா மூலமாக ரசிகர்களுக்கு காட்டும் விதமாகவே இருந்தன. ஆடுகளம் விசாரணை வடசென்னை போன்ற ஒவ்வொரு திரைப்படமும் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை வெளிக் கொணரும் திரைப்படமாகவே […]

Continue Reading
madonna anupama dhanush

புள்ளி வச்சி 3 கதாநாயகிகளை தூக்கிய தமிழ் நடிகர்!.. ஓ இதுதான் காரணமா?..

sai pallavi anupama and Madonna sabastian : தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை காட்டிலும் ஒரு நடிகைகளுக்கு ஒவ்வொரு திரைப்படமும் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. நடிகர்கள் கூட ஒரு திரைப்படத்தில் தோல்வியை கண்டால் மீண்டு எழுந்து அடுத்த படத்தில் வெற்றியை கொடுத்துவிடுவார்கள். ஆனால் கதாநாயகியை பொறுத்தவரை ஒருமுறை தோல்வி படத்தில் நடித்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினமாகும். உதாரணமாக நடிகை பூஜா ஹெக்தே தமிழில் முதன் முதலாக நடித்த முகமூடி படமும் சரி அதற்கு பிறகு […]

Continue Reading

ரஜினி, கமல் நடிக்க பயந்த ஒரு பயோபிக்கில் நடிக்க இருக்கும் சிறிய நடிகர்… இதெல்லாம் நடக்குமா?

Dhanush and Ilayaraja: தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்கள் என்று சொன்னால் ஒருவர் சூப்பர் ஸ்டார், மற்றொருவர் கமல்ஹாசன். 1970களிலிருந்து தங்களுடைய நடிப்பு ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் பதித்துவருகிறார்கள் இவர்கள் இருவரும். இவர்களுக்கு இணை மற்றொரு நடிகர் இருக்க முடியுமா என்றால் இன்னும் பிறக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இன்றும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை ஆட்சி செய்யும் இரு தலைகள். இவர்களே நடிக்க முடியாத ஒரு இசை ஜாம்பவானின் வாழ்க்கை படத்தில் இப்போது வளர்ந்து வரும் […]

Continue Reading

அந்த சின்ன டயலாக் கூட பேச வரல…மேடையில் தனுஷிடம் கலாய் வாங்கிய நடிகர்!.

Dhanush and Samuthirakani : எந்த வேஷம் கொடுத்தாலும் எளிதில் தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பவர் குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் நடிப்பில் மட்டும் பல முயற்சிகளை எடுப்பவர் அல்ல தன் படைப்பிலும் பல விதமான முயற்சிகளை செய்பவர். இன்றைய தமிழ் சினிமாவில் நடிகனாக, வில்லனாக, ஆசானாக, சகோதரனாக, தலைவனாக இப்படி எல்லா வகையான வேஷங்களையும் நடித்துக் காட்டியவர். அது மட்டுமல்ல இவர் ஒரு திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும், குரல் கொடுப்பவராகவும் தமிழ் சினிமாவை ஆட்சி […]

Continue Reading
dhanush

அந்த பாட்டை எடுத்துட்டா நல்லா இருக்கும்!.. தயாரிப்பாளரே சொல்லியும் தனுஷ் படத்தில் நீக்கப்படாத பாடல்!. கடைசியில் அதான் ஹிட்டு!.

தமிழில் தொடர்ந்து வெற்றிப்படமாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். மற்ற கதாநாயகர்களை போல வெறும் சண்டை படங்கள் மட்டும் நடிக்காமல் தொடர்ந்து படத்தின் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். அவர் நடித்த தங்க மகன், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் பெரிதாக சண்டை காட்சிகளே இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். தற்சமயம் இவர் கேப்டன் மில்லர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையில் வெளியாக இருக்கிறது.  தனுஷ் […]

Continue Reading
sk vijay sethupathi

போட்டியில் இறங்கிய ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி.. கலக்கத்தில் இருக்கும் எஸ்.கே.. நியாயமா இது!..

Sivakarthikeyan, Rajinikanth : ஏதாவது இரண்டு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றாலே அது பெரும் சச்சரவை ஏற்படுத்தும். ஆனால் இந்த முறை நான்கு ஹீரோக்கள் ஒரே நாளில் களம் இறங்க இருக்கின்றனர். இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு பெரிதாக எந்த படமும் போட்டியிடவில்லை என்பது பலருக்கும் தெரிந்ததே. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டுமே சின்ன ஹீரோக்கள் திரைப்படம்தான். ஆனால் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் […]

Continue Reading
sivakarthikeyan d imman

களத்தில் சந்திப்போம் தம்பி!.. சிவகார்த்திகேயனுக்கு ஸ்கெட்ச் போட்ட தனுஷ்!..

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் பெரிய மனதுடன் புது முகங்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதுண்டு. அப்படியாக தனுஷ் தமிழ் சினிமாவிற்கு சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருந்தது. இதனை அறிந்த தனுஷ் அவருக்கு சினிமாவில் வாய்ப்பை வாங்கி கொடுத்தார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருந்தாலும் கூட போக போக இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். இந்த […]

Continue Reading
dhanush karthik subbaraj

ஓ.டி.டியாலதான் அந்த தனுஷ் படம் ஓடாம போணுச்சு!.. மனம் திறந்த இயக்குனர்!.

தமிழில் உதவி இயக்குனராக இல்லாமல் இயக்குனராவது என்பது முன்பெல்லாம் நடக்காத காரியமாக இருந்தது. ஏதோ ஒரு சிலர் மட்டுமே நேரடியாக இயக்குனராகி வந்தனர். ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. தற்சமயம் லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் போன்ற பெரும் இயக்குனர்களே உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக படம் இயக்க உள்ளே வந்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு சினிமா மீது இருந்த ஆர்வமே அவர்களை மேலே கொண்டு சென்றது. கார்த்திக் சுப்புராஜ் நிறைய வெற்றி படங்களை […]

Continue Reading
dhanush vijay antony

எனக்கு மியூசிக் போட தெரியாதுன்னு தனுஷ் கண்டிப்பிடிச்சிட்டாரு!.. விஜய் ஆண்டனிக்கு நடந்த சம்பவம்!.

சினிமாவிற்கு வரும் நடிகர்களோ அல்லது இசையமைப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ யாராக இருந்தாலும் அனைவரும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு சினிமாவிற்கு வருவதில்லை. சிலர் சினிமாவிற்கு வந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள் உதாரணத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன்முதலாக எடுத்த படம் மாநகரம். மாநகரம் திரைப்படத்தை எடுக்கும்பொழுதுதான் ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை அவர் கற்றுக் கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்படியாகதான் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் சினிமாவிற்கு வந்தார். விஜய் ஆண்டனிக்கு உண்மையில் எப்படி இசையமைப்பது என்பது […]

Continue Reading
dhanush

உயிரையும் பொருட்படுத்தாமல் தனுஷ் நடித்த அந்த 2 காட்சிகள்!.. கஷ்டம்தான்!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கஷ்டபடாமல் நடிக்கும் நடிகர்களும் உண்டு. உயிரை கொடுத்து கஷ்டப்பட்டு நடிக்கும் நடிகர்களும் உண்டு விக்ரம் மாதிரியான நடிகர்கள் திரைப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடிப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் நடிகர் தனுஷும் வித்தியாசமான நடிப்புக்காக பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அதனால்தான் தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் வரை சென்று நடித்த நடிகராக தனுஷ் இருக்கிறார். தனுஷ் நடிக்கும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது அதற்கு போட்டியாக […]

Continue Reading