dhanush sj surya

பாரதிராஜாவுக்கு பிறகு நான் பார்த்து மிரண்ட இயக்குனர்!.. எஸ்.ஜே சூர்யாவை வியக்க வைத்த தனுஷ் படம்!..

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் பிறகு இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே சூர்யா. சொல்ல போனால் ஆரம்பம் முதலே தமிழில் தோல்வியே காணாத வெற்றி இயக்குனர் என்று எஸ்.ஜே சூர்யாவை கூறலாம் ஏனெனில் அவரது முதல் திரைப்படமான வாலி திரைப்படமே ஒரு சோதனை ஓட்டம் என்று தான் கூற வேண்டும். அதுவரை அஜித்தை யாரும் வில்லனாக காட்டாத பொழுது அவரை வில்லனாக நடிக்க வைத்து வாலி திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஜே சூர்யா. அவரது முதல் […]

Continue Reading
dhanush vijay sethupathi

விஜய் சேதுபதியோட தனுஷை கம்பேர் பண்ண கூடாது!.. கடுப்பான போஸ் வெங்கட்!..

Vijay sethupathi and Dhanush: தனுஷ் சினிமாவில் பல வருட காலங்களாக இருந்து வருகிறார். ஆனால் தனுஷிற்கு பிறகு சினிமாவிற்கு வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் பலர். ஆனாலும் தனுஷ் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதை போல வேறு நடிகர்கள் நடிப்பதில்லை. உதாரணமாக தனுஷ் நடித்து இடையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அந்த படத்தில் சண்டை காட்சிகளே கிடையாது. படக்கதைப்படியே தனுஷிற்கு சண்டை […]

Continue Reading
dhanush vetrimaaran 1

தயாரிப்பாளர் பிரச்சனை பண்ணுனாரு.. கடைசியில் தனுஷும் என்னை கை விட்டுட்டாரு… ஓப்பன் டாக் கொடுத்த வெற்றிமாறன்!..

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் அதன் பிறகு தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். அதில் அதிகமான படங்களில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்தார். இதனால் தனுஷ்க்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. இந்த நிலையில் தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசும்போது பொல்லாதவன் திரைப்பட அனுபவங்களை பகிர்ந்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் அவரது முதல் படம் என்பதால் தயாரிப்பாளர் என்ன சொல்கிறாரோ அதற்கு தகுந்தாற் போலத்தான் படத்தை […]

Continue Reading
dhanush vimal

தனுஷ் அன்று அந்த முடிவை எடுக்கலைனா விமல் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது!. இப்படியும் நடந்துச்சா…

சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு திரைப்படமும் திரை கலைஞர்களுக்கு முக்கியமான திரைப்படம். ஏனெனில் ஒரே ஒரு படம் கூட ஒரு கலைஞரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றி அமைத்துவிடும். அது கதாநாயகனாக இருந்தாலும் சரி இயக்குனராக இருந்தாலும் சரி. தனுஷ் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. கிராமம் சார்ந்த ஒரு படமாக அது இருந்தது, அப்போது கிராம ரீதியான படங்களில் தனுஷ் நடிக்காத காரணத்தினால் அவர் அந்த படத்தின் கதையை […]

Continue Reading
yogi babu dhanush

இந்த மூஞ்சு எனக்கு தேவைப்படாது!.. யோகி பாபுவை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய தனுஷ் இயக்குனர்..

தமிழில் நகைச்சுவை செய்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் யோகி பாபு. ஆரம்பத்தில் வந்த பொழுது அதிக கேள்விக்கும், கிண்டலுக்கும் உள்ளானாலும் கூட போக போக தனக்கு என ஒரு தனி காமெடி திறனை உருவாக்கிக் கொண்டு அதை வைத்து தற்சமயம் பிரபலமாகி உள்ளார் யோகி பாபு. சின்ன நடிகர்களில் துவங்கி ரஜினிகாந்த் வரை பெரிய நடிகர்கள் அனைவருடனும் நடித்து வருகிறார் யோகி பாபு. தற்சமயம் பாலிவுட்டில் வெளியான ஜவான் திரைப்படத்திலும் முக்கியமான […]

Continue Reading
sathyaraj dhanush

தனுஷ்க்கு போட்ட மாதிரியே பாட்டு வேணும். தேவாவிடம் அடம் பிடித்த சத்யராஜ்!..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு இணையான ரசிக கூட்டத்தை கொண்டிருந்தவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் வரவேற்பை பெற்றன. அதில் மிஸ்டர் பாரத், குங்கும பொட்டு கவுண்டர், லூட்டி போன்ற படங்கள் எல்லாம் மிகவும் பிரபலமானவை. தேவாவிற்கும் சத்யராஜுற்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. சத்யராஜின் பல படங்களுக்கு தேவா இசையமைத்து கொடுத்துள்ளார். பொதுவாக தேவா இசையமைக்கும்போது சத்யராஜ்க்கு ஏற்ற மாதிரியே இசையமைப்பார். இதை பார்த்த சத்யராஜ் ஒருமுறை தேவாவிடம் […]

Continue Reading

பிடிக்காம நடிச்ச படம் அது… ஆனா தனுஷால் ஹிட்டு.. ஆச்சரியப்பட்ட விவேக்!..

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் வெறும் நகைச்சுவை மட்டும் செய்யாமல் தனது நகைச்சுவையில் நல்ல நல்ல கருத்துக்களை கூற கூடியவர் நடிகர் விவேக். விஜய் அஜித்தில் துவங்கி பிரபலமான நடிகர்கள் அனைவருடனும் இவர் நடித்துள்ளார். அதுவும் அதிகபட்சம் அவர்களுடைய நண்பர் கதாபாத்திரத்தில்தான் விவேக் நடிப்பார். காதல் மன்னன் திரைப்படத்தில் துவங்கி ஜீவா நடித்து வெளியான தித்திக்குதே திரைப்படம் காலம் வரையிலும் கதாநாயகனுக்கு நண்பனாகவே நடித்து வந்தவர் விவேக். அவரது வயது அவரது முகத்தில் தெரியாமல் இருந்ததே இப்படி நடித்ததற்கு […]

Continue Reading

குஷ்புவிற்கு வயசானதால் வருத்தப்பட்டவன் நான்… ஓப்பனாக கூறிய தனுஷ் அப்பா!..

நடிகர் தனுஷ் சினிமாவிற்கு வர வேண்டும் என ஆசைப்பட்டவர்களில் முதன்மையானவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. தமிழ் சினிமாவில் பல காலங்களாக இயக்குனராக இருந்தவர் கஸ்தூரி ராஜா. இவர் இயக்கிய பல படங்கள் அப்போது பெரும் ஹிட் கொடுத்துள்ளன. முதலில் இவர் இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். பல படங்களில் அவருடன் பணிப்புரிந்ததன் மூலம் படம் இயக்குவது குறித்து கற்றுக்கொண்ட கஸ்தூரி ராஜா தனியாக படம் இயக்க துவங்கினார். அப்படி அவர் இயக்கிய முதல் திரைப்படம்தான் 1991 […]

Continue Reading
vetrimaaran

அந்த சீன் எல்லாம் கேவலமா இருந்துச்சு! தன் படத்தை தானே கழுவி ஊற்றிய வெற்றிமாறன்..

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அனைவராலும் ஒரு முற்போக்கு எண்ணம் கொண்ட இயக்குனர் என இவர் அறியப்படுகிறார். ஏனெனில் அவரது ஒவ்வொரு திரைப்படமும் சமூகம் சார்ந்த ஒரு விஷயத்தை பேசுவதே இதற்கு காரணமாகும். ஆனால் சினிமாவிற்கு வந்த துவக்கத்தில் வெற்றிமாறன் பல விஷயங்களில் சரியான நிலைபாடுகளில் இல்லை. இதனால் அவரது திரைப்படங்களில் பல தவறான கருத்துக்கள் இடம் பெற்றன. முக்கியமாக பொல்லாதவன் படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் வெற்றிமாறனின் மனநிலைக்கு பொருந்தாதவை. […]

Continue Reading

முக்கால்வாசி படத்தை டூப்பை வச்சே எடுத்துருக்காங்க! –  கேப்டன் மில்லர் படத்தில் நடந்த கோளாறு..!

தமிழில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். தற்சமயம் சிறப்பாக நடிப்பு திறனை வெளிப்படுத்தும் ஒரு நடிகராக தனுஷ் அறியப்படுகிறார். வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை இயக்குனர் அருண் மதேஷ்வரன் இயக்குகிறார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தில் பல காட்சிகளில் தனுஷ் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. படப்பிடிப்பில் இதற்காக இரண்டு டூப்களை வைத்துள்ளனர். பொதுவாக […]

Continue Reading
dhanush vetrimaaran 1

வெற்றிமாறன் தனுஷிடம் திமிராக செய்த வேலை! – பதிலுக்கு தனுஷ் செஞ்ச காரியம்! அதான் தனுஷ்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதில் எப்போதுமே தனுஷ்க்கு ஒரு முக்கியமான இடமுண்டு. மேலும் துறையில் நல்ல பெயரை வாங்கிய ஒரு மனிதராக தனுஷ் இருந்தார். இதுவரை பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்சமயம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கூட இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. வெற்றிமாறன் தனுஷ் இருவருமே வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். பொல்லாதவன் படத்தில் துவங்கி வட சென்னை, அசுரன் வரை இவர்கள் சேர்ந்து கொடுக்கும் படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகவே […]

Continue Reading

ஏண்டா ஐயாக்கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்குறியா! – உதவி இயக்குனரை அடிக்க சென்ற தனுஷ்..!

தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் முக்கியமான நடிகராவார். ராஜ்கிரண் அவர் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகர் வடிவேலுவை தமிழ் சினிமாவிற்கு ராஜ்கிரண்தான் அறிமுகப்படுத்தினார். இளமை காலங்களில் கதாநாயக நடித்தது மட்டுமின்றி தற்சமயம் துணை கதாபாத்திரத்திலும் கூட சிறப்பாக நடித்து வருகிறார் ராஜ்கிரண். சண்டைக்கோழி திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பா.. பாண்டி என்கிற திரைப்படத்தை தனுஷ் இயக்கினார். அந்த படத்தில் ராஜ்கிரணுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. படத்தில் வேல்ராஜ் […]

Continue Reading