Cinema History

144 தடை போடும் ஏரியாவில் படப்பிடிப்பு… வேட்டி மடித்து கட்டி களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. அவர்தான் கேப்டன்!..

Actor Vijayakanth : நடிகர் விஜயகாந்துடன் ஒவ்வொரு பிரபலத்திற்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். அப்படியே தனக்கு இருந்த அனுபவத்தை முன்பு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகரும் இயக்குனருமான மனோபாலா. மனோபாலா தமிழில் படங்களை இயக்க…

Read More
News

அபுதாபியில் ஒரே ஜாலி!.. ஊரே துக்கத்தில் இருக்கும்போது மகிழ்ச்சி பதிவு போட்ட விஜய் அப்பா!…

SA Chandrasekar : தமிழ் சினிமாவில் நிறைய புதுமுக நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வாழ்க்கை தந்தவர் விஜயகாந்த் எனக் கூறலாம். தமிழில் அவர் வாய்ப்பு தேடிய பொழுது மிகவும் கஷ்டப்பட்டார். ஒரே ஒரு படத்தில் வாய்ப்பு…

Read More
Cinema History

70 காரை வச்சி 15 நாள் நடந்த மாபெரும் சண்டைக்காட்சி!.. விஜயகாந்த் வாழ்க்கையிலேயே பெரும் படப்பிடிப்பு அதுதான்!..

Captain Vijayakanth : தமிழ் சினிமாவில் சரத்குமார், மோகன், சத்யராஜ் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டியாக களமிறங்கியவர் நடிகர் விஜயகாந்த். சொல்லப்போனால் நடிகர் கமல் ரஜினிகாந்த்திற்கே போட்டியாக இருந்தவர் விஜயகாந்த்.…

Read More
Cinema History

ரஜினிகாந்தின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு நாவல்.. அது மட்டும் இல்லைனா அவ்வளவுதான்!..

Rajinikanth: இப்போது தமிழ் திரையுலகில் உள்ள டாப் நடிகர்களிலேயே முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு உண்டான வரவேற்பு என்பது பல வருடங்களாக அப்படியேதான் இருந்து வருகிறது. இப்போதும் அவரது திரைப்படங்களுக்கு…

Read More
Cinema History

விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த ஆர்.ஜே பாலாஜி… நல்ல சான்ஸ் போச்சே!..

RJ Balaji and Vijay : விஜய் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர். விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஒரு ஆரம்பக்கட்ட…

Read More
Cinema History

புகழ்ந்து பாட்டு எழுத நான் என்ன புலவனா!.. எம்.ஜி.ஆரை உதாசினப்படுத்திய கண்ணதாசன்!..

MGR and Kannadasan : பிளாக் அண்ட் வொயிட் சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பெரும்புள்ளியாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலகட்டங்களில் சிவாஜி கணேசனை போலவே பலவிதமான கதைகளிலும் நடித்து வந்தாலும் ஓரளவு…

Read More
Cinema History

இனிமே வாலி என் படத்தில் பாடல் எழுதக்கூடாது… சின்ன பிரச்சனையால் பெரிய முடிவை எடுத்த எம்.ஜி.ஆர்…

Poet Vaali: கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் சினிமா இரண்டு பிரிவாக இருந்தது. அப்போதைய கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் இரண்டு வகையான குழுக்கள் இருந்தனர். எம்.ஜி.ஆரை பின்பற்றும் குழு  ஒன்று. அதேபோல சிவாஜி…

Read More
News

எங்க அப்பாவோட கோர்த்து விடாதீங்க பாஸ்!.. இளையராஜாவிற்கு பயந்து காணாமல் போன யுவன்!.. அமீர்தான் காரணம்!.

Ilayaraja and Yuvan Shankar Raja : இளையராஜாவிற்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்தப்போது புதிய இசைகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கின.  அதை ஈடு செய்வதற்கு ஏ.ஆர் ரகுமான் புதிய இசையை கொண்டு வந்திருந்தார்.…

Read More
Cinema History

மூன்று முறை வாய்ப்பு கிடைத்தும் பாலா படத்தில் நடிக்காத அஜித்.. இதுதான் காரணம்!..

Actor Ajith and Bala : ஒரு இயக்குனருக்கு முதல் படம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். முதல் படம் கொடுக்கும் வெற்றியே அந்த இயக்குனர் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனலாம். அப்படி இயக்குனர்…

Read More
Cinema History

வாழ்க்கை முழுக்க அவனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்!.. நடிகர் குள்ளமணிக்கு உதவி செய்த விஜயகாந்த்!..

Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களில் கடைநிலை தொழிலாளர்களுக்கு கூட அதிக உதவிகளை செய்த ஒரு பிரபலமாக பார்க்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். மற்ற நடிகர்களை போலவே விஜயகாந்த் திரைப்பட பின்புலம் இல்லாமல் உள்ளே வந்து…

Read More
Cinema History

நான் பண்ணாத வேலைக்கு நேஷனல் அவார்ட் கொடுத்தாங்க.. நானும் வாங்கிக்கிட்டேன்.. பிரபுதேவா படத்தில் எடிட்டருக்கு நடந்த சோகம்!..

Prabhudeva :  தமிழில் உள்ள நடன கலைஞர்களில் கொஞ்சம் பிரபலமானவர் பிரபுதேவா. ஏனெனில் நடனம் மட்டும் ஆடாமல் நடிப்பு, திரைப்படம் இயக்குதல் என பல துறைகளில் இவர் பணிப்புரிந்துள்ளார். மேலும் பல தேசிய விருதுகளை…

Read More
Cinema History

இரண்டு பாடகர்களை வம்பிழுத்த அமீர்!. தப்பித்து ஓடிய யுவன்.. ரொம்ப டெரர்தான்!..

Director Ameer: தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அதற்கு முன்பு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். நந்தா படத்தில் துணை இயக்குனராக பணிப்புரிந்தார். அந்த சமயத்தில்…

Read More