Tamil Trailer

தமிழ் நாட்டில் ஒரு ஜான்விக்..! தெறி கிளப்பும் ஹிட் 3 ட்ரைலர்.!

தமிழ் தெலுங்கு என இரண்டு சினிமாக்களிலும் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் நானி. நான் ஈ திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் நானிக்கு தனிப்பட்ட வரவேற்பு உண்டானது. அதனை தொடர்ந்து அவருக்கு…

Read More
Tamil Cinema News

காதலியை ஏமாத்திதான் சினிமாவுக்கு வந்தேன்.. ஓப்பன் டாக் கொடுத்த பாசில் ஜோசப்.!

தற்சமயம் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பாசில் ஜோசப்பை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்த அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் பெரும்பாலான…

Read More
Box Office

குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் நிலவரம்

ரசிகர்களின் பெரும் ஆதரவோடு நேற்று வெளியான அஜித் திரைப்படம் குட் பேட் அக்லி. இதில் கதை அம்சம் என்று பெரிதாக எதுவும் கிடையாது ஆனால் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில்…

Read More
Tamil Cinema News

அநியாயமான விலை.. குட் பேட் அக்லி முதல் காட்சியில் பிரச்சனை.. என்னப்பா இது?.

வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. நடிகர் அஜித் நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால்…

Read More
Tamil Cinema News

சூப்பர் ஹீரோ படத்தை லோ பட்ஜெட்டில் எடுக்க செஞ்ச வேலை.. பெரிய இயக்குனர் எல்லாம் கத்துக்கணும்.!

பொதுவாகவே சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என்றாலே படத்தின் பட்ஜெட் என்பது மிக அதிகமாக இருக்கும். இதனாலேயே தமிழ் சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் பெரிதாக சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மீது கவனம் செலுத்துவது கிடையாது. இப்போது…

Read More
Tamil Cinema News

உங்களுக்கு வெக்கமா இல்லையானு என் பிள்ளைகள் கேட்டாங்க… மனம் திறந்த சுந்தர் சி.!

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் எப்போதுமே காமெடி இயக்குனர்களுக்குதான் அதிக பஞ்சமாக இருந்து வருகிறது. ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை அவரது…

Read More
Tamil Cinema News

மின்னலே பட ரீமேக்கில் எஸ்.கே… மாதவன் கொடுத்த அப்டேட்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இதுவரை காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அமரன் திரைப்படம் தந்த…

Read More
Tamil Cinema News

டிராகன் திரைப்படத்துக்கு போய் கடுப்பானதுதான் மிச்சம்… பதிவிட்ட ஸ்ரீகாந்த்.!

சமீபத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் டிராகன். ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை…

Read More
Tamil Cinema News

வீர தீர சூரன்ல இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… உருக்கமாக வீடியோ வெளியிட்ட விக்ரம்.!

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக வீர தீர சூரன் திரைப்படம் இருந்தது. இயக்குனர் அருண் குமார் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு…

Read More
Movie Reviews

12 கோடி செலவில் இப்படி ஒரு படமா.. டொவினோ தாமஸ் நடிப்பில் Identity (Tamil Dubbing)

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் இந்த வருடம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ஐடண்டிட்டி. நடிகை த்ரிஷா மற்றும் வினய் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தென்னிந்தியாவில் வந்த க்ரைம் த்ரில்லர்…

Read More
Tamil Cinema News

படத்தில் 40 பஞ்ச் டயலாக்குகள்.. ஜனநாயகன்.. அனல் பறக்கும் அப்டேட்.!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே அவரது இறுதி படம் குறித்த ஆவல் என்பது அதிகரிக்க துவங்கியது. இந்த நிலையில் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது ஜனநாயகன் திரைப்படம். முழுக்க முழுக்க…

Read More
Tamil Cinema News

இந்த புது பணக்காரய்ங்க தொல்லைதான் தாங்க முடியல..! இர்ஃபானை விளாசிய வி.ஜே பார்வதி.!

முன்பு சினிமா பிரபலங்கள் சர்ச்சைக்கு உள்ளாவதை போலவே இப்பொழுது எல்லாம் youtube பிரபலங்கள் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றனர். அப்படியாக சர்ச்சை ஆகும் பிரபலங்களில் முக்கியமானவராக இர்ஃபான் இருந்து வருகிறார். உணவு குறித்த விமர்சனங்களை…

Read More