மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!
அமரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சீரியஸ் ஆன கதைகளை கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கியிருக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான ...

















