லேட்டா வர்றியா! தப்பாச்சே! – முதுகில் ஒரு அடி- அஜித்தின் உண்மை முகம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் தல அஜித். சினிமாவில் பெரும் ரசிக வட்டாரத்தை ரசிக மன்றமே இல்லாமல் வைத்திருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டும்தான். ...